பக்கம்:தரும தீபிகை 2.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 693 செய்வினை அல்லால் சிறந்தார் பிறிதில்லை; பொய்வினே மற்றைப் பொருள் எல்லாம்-மெய்வினவில் தாயார்? மனே வியார்? தங்தையார்? மக்களார்? யோர்? கினைவாழி நெஞ்சே! (அறநெறிச்சாரம்) நெஞ்சை நோக்கி அறிவு கூறி யுள்ள இது நாளும் கினேவு கூா வுரியது. பிறர் எவரும் உனக்கு உதவி செய்ய முடியாது; உயர்வான உறுதி கலங்கள் உன்னிடமே இயல்பாக அமைந்திருக் கின்றன. கல்ல கருமங்களைச் செய்துவரின் எல்லா இன்ப சலங் களும் உளவாகின்றன. செய்வினை உய்வினை அருளுகின்றது. 400. ஆதி முதல்வன் அருள்கிலேயை ஆராய்ங்,து நீதி முறையின் குெறியோர்ந்து-மோதும் புலனடல் கண்டு புனிதமுடன் கின்று நலனுணர்ந்து கோடல் நலம். (ώ) இ-ள் இறைவனுடைய கருணை கிலையைக் கருதி உணர்ந்து, கிே முறைகளைத் தெளிந்து, பொறி புலன்களின் துேகளை ஒழிக் து னெறி வழுவாது கின்ருல் கிலையான இன்ப நலங்கள் நேரே பெருகி விளையும் என்பதாம். மனிதப் பிறவி அரியது. ஆயினும், சிறிய அறிவும் சில வாழ் நாளும் பல அலமால்களும் உடையதாய் மருவியுள்ளது. இக் கிலை யிலிருந்த நிலையான இன்ப கிலையை அடைய வேண்டியவய்ை மனிதன் அமைந்து கிற்கின்ருன். வழி தெரிந்து விழி கிறந்து கடப்பவன் கருதிய இடத்தை இனிது அடைகின் முன்; அது போல் விதி முறை தெளிந்து ஒழுகுபவன் கதி கிலையை எளிதே காண்கின்ருன். பேரின்ப விட் டைக் காண வழிகள் பல உள்ளன. சரியை கிரியை யோகம் ஞானம் என்பன அங்க நெறியின் வகைகள் ஆகும். எத்தனையோ வழிகள் இருந்தாலும் அத்தனையும் சிக்க சுத்தியாளன் எதிாே தெளிவாய் கிற்கின்றன. நியமம் ஆன ஒழுக்க முறையால் நெஞ்சம் தாய்மை ஆபின் றது. தெளிவான நல்ல கண்ணுடியில் உருவங்கள் தோன். கல் போல் தாய உள்ளத்தில் உறுதியுண்மைகள் இனிது தெரிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/302&oldid=1325290" இலிருந்து மீள்விக்கப்பட்டது