பக்கம்:தரும தீபிகை 2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 695 எவ்வுயிாையும் கம் உயிர்போல் எண்ணிப் பேணுகின்ற தண்ணளியாளரே புண்ணிய சிலர்; அவர் தெய்வ நீர்மையர்; அவருடைய வார்க்கைகள் வேத வாக்கியங்களாய் விளங்கி வரு ன்ெறன என இவை விளக்கியுள்ளன. சிவ தயை தேவ கதி ஆகின்றது. எவ்வுயிர்க்கும் எவ்வழியும் இதமே காணலால் கருணையாளன் கிக்கிய இன்பத்தைக் காண் ன்ெமுன். கண்ணளி விண்ணமுதாய் விளைந்து வருகின்றது. புலன் அடல் கண்டு என்றது விடய இச்சைகளின் கொடு மையை உணர்ந்து உறுதி தெளிந்து ஒழுகுதலை. தேக போகங்களையே நாடி மோகமுடன் கிரியின் முடிவில் அகனுல் காசமே உண்டாம்; பொய்யான மையல் வெறியில் இழித்து உழல்பவர் மெய்யான தெய்வ நெறியை இழத்து போ ன்ெருர் ஆதலால் வெய்ய துயாங்களையே அடைக் த கோகின்ருர், நியமம் உடையவன் நெறி முறையே சென்று கிலையான இன்ப நிலையை அடைகின்ருன்; நியமம் கவறின வன் அவ கிலையில் ஒடி அவல நிலையில் வீழ்கின்ருன். புலன்களை அடக்கி ஒழுகிய அளவு மனிகன் புனிகய்ை கலன்களைக் காண்ன்ெருன். கியமமின்றி மனம் போன படியே திரின்ெறவன் மிருகமாய் இழிந்து ஒரு கலனும் காணுமல் பரு வாலே கண்டு படுதுயர் அடைந்து பகைத்து ஒழிகின்ருன். நல்ல அறிவுடைய மனிதனய் வந்தும் உயர்ந்த குறிக்கோ ளான நியமம் இல்லாமையால் இழிக்க விலங்காய்க் கழிந்து போக நேர்த்தான். கிலைமையை கினேந்து நோக்கின் கியமத்தின் நன்மை யும் தன்மையும் நன்கு தெளிவாம். சிவனுக்கு உரிய துணையாய் அரிய புணேயாய் இனிய சஞ்சீவி யாய் கியமம் அமைந்துள்ளமையால் அகனக் கைக் கொண்டவர் கியம சிலாாய் உயர்த்து கிலேயான கதியை அடைகின்றனர். கியமம் உடையவர் எப்படி இருப்பார்? பொய் பேசார்; புறங் கூருர், யார்க்கும் இடர் செய்யார்; எவ்வுயிர்க்கும் இங்கி அருளுவார்; எல்லாரையும் தம் உயிர் போல் எண்ணுவார்; பொல்லாதவர்க்கும் கல்லதே போதிப்பார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/304&oldid=1325292" இலிருந்து மீள்விக்கப்பட்டது