பக்கம்:தரும தீபிகை 2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 த ரும பிே ைக. பெரியோர்களைப் புகழ்ந்து போற்றுவார்; பகைமை வெறுப்பு முதலிய சிறுமைகளை நெஞ்சில் கொள்ளார்; தெய்வசிக்தனையுடன் மேலான எண்ணங்களையே யாண்டும் மேவி யிருப்பார் என்க. உறுவர்ப்பேணல், உவர்ப்பின்மை; உலேயா இன்பம் தலைகிற்றல்; அறிவர்சிறப்பிற்கு எதிர்விரும்பல்; அழிந்தோர் கிறுத்தல், அறம்பகர்தல்; சிறியார் இனத்துச்சேர்வின்மை, சினம் கைவிடுதல்; செருக்கு அவித்தல்; இறைவன் அறத்து ளார்க்கெல்லாம் இனியர் ஆகல்; இது தெளிவே. (சிந்தாமணி 2816) தெளிவான கியம கெறிகளைக் குறித்து வந்துள்ள இது இங்கே கூர்ந்து சிக்கிக்கத் தக்கது. உறுவர்=மேலோர். அழிக் கோர் கிறுத்தல்=களர்ந்து தாழ்ந்தவ ைஆதரித்து உயர்த்துதல். இதில் குறித்துள்ள பத்து குண நலங்களையும் உய்த் துணர்ந்து ஒழுகுபவர் உக்கம கிலையாய் ஒளி பெறுகின்றனர். கலன் உணர்ந்து கோடல் கலம், என்றது உயிர்க்கு உறுதியான நன்மையைத் தெளிந்து தன் மையில் உயர்தல் எம்மையும் இதமாம் என்பது உணா வந்தது. இக்ச மனித உடம்பு அதிசய அமைதிகளை யுடையது. இதில் குடிபுகுந்துள்ள ஆன்மா பாமான் வின் உறவினம். மனிதன் பாவ வழிகளில் புகுக் கால் உயிர் பழுதாய் ஒளி மழுங்கும், அவ்வாரு யின் எவ்வழியும் வெவ்விய துயாங்களே அனுபவிக்க நேரும்; அங்கனம் கோசதபடி புண்ணிய எண்ணங்களைப் பேணிப் புனித கிலையில் ஒழுகி இனிய பேரின்ப கலனை அடைவதே மனித சன் மத்தின் மாண் பயன் ஆகும். பிறக்க பயனே விாைர்து பெறுக இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கியமம் என்பது கெறி முறை ஒழுகல். அகம் தாய்மை அரிய மகிமையாம். புனித கினைவு புண்ணிய விளைவு. இனிய செயல் இன்பம் அருளும். புண்ணிய கருமம் எண்ணியன கரும். உயிரின ஒளியாய் உய்தி புரியும். என்றும் கிலேயாய் இனிமை கல்கும். வாலும் கிலனும் வரும்படி செய்யும். இன்ப கலங்கள் யாவும் ஈயும். தெய்வ கிலையமாய்த் தேச விளைக்கும். சம் -வது கியமம் முற்றிற்று. ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/305&oldid=1325293" இலிருந்து மீள்விக்கப்பட்டது