பக்கம்:தரும தீபிகை 2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தோராம் அதிகாரம். அமைதி –“Receif>அஃதாவது சித்த சாக்கி. கொடிய ஆசை அவலங்களில் விழ்த்து அலமத்து உழலாமல் இனிய அமைதியுடன் புனித வாழ்வு புரிகின்ற முறைமையைக் கூறுகின்றமையான் கியமக்கின் பின் இயமகிலை கருதி உரிமை நயம் உணர இது வைக்கப்பட்டது. 401. அறிவாழம் ஆயின் அமைதி பெருகி நெறிவாழ் வினிது நிலவும்-பொறிவீழ்வு ளோ தடங்கின் நிலையான பேரின்பம் கேளாய் அடையும் கிளர்ந்து. (s) இ-ள் அறிவும் அமைதியும் பெருகின் நெறிமுறையான வாழ்வு நேரே மருவும்; பொறி நகர்வில் வெறியாய் விழா கவர் அரிய பேரின்ப நலனே உரிமையாப் .ெ வர் என் பகாம். இது அமைதியின் கிலைமை கூறுகின்றது. அறிவு சிவ ஒளி, அகளுல் யாவும் கடந்து வருகின்றது. எதையும் கண்டு கொள்வது கண் என கின்றது. எல்லாம் அறிந்து கொள்வது அறிவு என வல்தது. கண் உருவமாய்உடலில் உள்ளது; அறிவு அருவமாய் உயிரில் உள்ளது. அக்கக் காண விருத்திகள் எல்லாம் அறிவின் வயமாய்க் கதிக் கெழுகின்றன. நினைத்தல், சிக்கித்தல், அறிதல், ஆராய்தல், உணர்கல், தெளிதல் என வருவன எல்லாம் அறிவின் தொழில்களேயாம். மருவுக்கு வாசனை போல் உயிருக்கு அறிவு மணமும் கேசு மாய் மருவியுள்ளது. சீவ வாழ்வு அகல்ை சிறந்து வருதலால் தேவ ஒளியாய் அது தி மேவி மிளிர்கின்றது. கண் வழியே வெளியே கானும் காட்சிகளை எல்லாம் கவ னித்து கிதானித்து நன்மை ைேமகளே காடித் தெளிந்து உண்மை உறுதிகளை உள்ளிருந்தே உதவி யருளுகின்றமையால் அறிவு ஆன்ம அமுதமாய் அமைக்கிருக்கின்றது. “Understanding is a wellspring of life unto him that hath it.” (Bible) Հ8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/306&oldid=1325294" இலிருந்து மீள்விக்கப்பட்டது