பக்கம்:தரும தீபிகை 2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 த ரும தி பி ைக.

  • கன்னே யுடையவனுக்கு அறிவு உயிர் ஊற்ரு யுள்ளது” என்னும் இது இங்கே அறிய வுரியது. பயிர்க்கு சீர் போல் உயிர்க்கு அறிவு ஊற்றமாயுள்ளமையான் அதன் ஏற்ற மும் இயல் பும் இனிது புலம்ை. அறிவு புனிதமாய்ப் பெருகிவரின் மனிதன் செய்வமாய் ஒளி பெறுகின் முன்; அது மலினமாய் மாறுபடின் மிருகமாய் இழிவுறுகின் முன். இனிய அறிவு ஒருவனுக்கு உரிமை யாய் அமையின் அவன் எல்லா கலங்களையும் எளிதே அடைந்து

அறிவுடையார் எல்லாம் உடையார்: அறிவிலார் என்னுடையர் ஏனும் இலர். (குறள், 430) அறிவின் பெருமையைக் குறிக்கிருக்கும் இக்க அருமைத் திருக்குறள் சாளும் உரிமையுடன் கினைக்த உணர்ந்து வாத்தக்கது. புறக்கே எவ்வளவு செல்வங்கள் கிறைந்திருந்தாலும் அகத்தே நல்ல அறிவு இல்லை ஆயின் அவன் யாதும் இல்லாத பேதை வறியனே; வெளியே ஒரு பொருளும் இல்லையாயினும் உள்ளே அறிவு மாக்கியம் உடையணுயின் அவன் எல்லாப் பாக் கியங்களையும் ஒருங்கே அடைந்துள்ள பெரிய கிருவாளனே என் றமையால் அறிவினது உண்மை இன்மைகளால் உளவாகும் உயர்வு காழ்வுகளே கன்கு உணர்ந்து கொள்ளலாம். 'நுண்ணுணர் வின்மை வறுமை; அஃதுடைமை பண்ணப் பணத்த பெருஞ் செல்வம்.” (காலடி, 251) என்பதும் ஈண்டு எண்ணத் தக்கது. புகழ் புண்ணியங்களை உளவாக்கி இம்மை மறுமைகளை இனிது உகவி இறுதியில் உறுதியாய் உய்வைக் கருகலால் அறிவு கெய்வக் கிரு என வக்கது. இத்தகைய அறிவை உரிமையாகப் பேணி வரின் மனிகன் உயர் கதியை அடைகின்றன். அறிவு ஆழம் ஆயின அமைதி பெருகி தெறிவு வாழ்வு இனிது நிலவும். என்ற த உண்மையான அறிவிலிருந்து உதயமாவதை இது உணர்க்கி கின்றது. கங்கை போல் உள்ளே ஆழமான நதியில் வெள்ளம் பெருகி வரின் அக்த ர்ே ஒட்டம் அமைதியாய்ச் செல் அணுகின்றது; அது போல் ஒருவனிடம் அறிவு பெருகி நிறையின் அங்கே அமைதியான இனிய சாக்தம் உண்டான்ெறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/307&oldid=1325295" இலிருந்து மீள்விக்கப்பட்டது