பக்கம்:தரும தீபிகை 2.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 த ரும தி பி ைக. மழைக் காலக்கில் தவளைகள் அதிகமாக் கத்தும; குளிர் காலத்தில் அவை ஒலி அடங்கியிருக்கும்; அக்கப் பருவகிலையைக் குறித்து வங்க பாசாம் இது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறு பிள்ளைகளைப் போலப் பல படியாக் கத்திக் கொண்டிருக்த தவளைகள் கார் காலம் நீங்கியவுடன் சிங், அறிவாளிகளைப் போல் காவடங்கி யிருங் கன என இங்கனம் நயமாக உாைக் திருக்கிருச். கணக்காயர்=உபாக்தியாயர் அரி=தவளே. பருவ உருவங்களில் பல வகைப்பட்ட பள்ளிச் சிறுவர்களைப் போல் பல திறப்பட்ட கவளைகள் உள்ளமையால் பல் அரி என்ருர். பருவ காலங்களில் சல சரங்களின் கிலேமையைச் சொல்ல வக் தவர் உலக மக்களுக்கு இப்படி ஒரு உணர்வு நலனே உதவி யிருக் கிரு.ர். அடக்கமின்றித் துடுக்காய் வாய்க்கு வங்கட்டி பேசுவது அறிவு குன்றிய சிறுவர் இயல்பாம்; காவடங்கி யிருப்பது நல்ல அறிவுடைய மேலோர் பண்பாம். "மோனம் எனபது ஞான வரம்பு' (ஒளவையார்) என்றமையால் பரிபூரணமான உணர்வின் விளைவு மவுனம் என்பது உனாலாகும். மவுனம் மலையைத் தாங்கும் என்னும் பழமொழி அரிய பொருளுடையது. மனம் அடங்கிய அமைதி பாமன் அருளே மருவுகின்றமையால் அங்க மவுனிகள் அ ப் பு த நிலையினமாய் அதிசய கலங்களை அடைகினறனர். மனத்தாலும் வாக்காலும் மன்னஒண்ணு மோன இனத்தாரே கல்ல இனத்தார்-கனத்த புகழ் கொண்டவரும் அன்னவரே கூறரிய முத்திநெறி கண்டவரும அன்னவரே காண். (தாயுமானவர்) என்னும் இது இங்கே காணத் தக்கது. உள்ளம் தெளித்து சாக்கமாய் அடங்கி யிருப்பவனே ஞான உலகம் நயன்து வியன் து புகழ்ந்து மகிழ்ந்து போற்றுகின்றது. 'சாக்கமு லேக சவுக்யமு லேது' எனத் தியாகய்யர் கூறி பது அவரது அனுபவ கிலேயை வெளியிட்டுவளது. ஆன் ம அமைதியில் ஆனக்கம் பொங்கியுளளது; அதனை ஞான யோகிகள் அனுபவித்து வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/309&oldid=1325298" இலிருந்து மீள்விக்கப்பட்டது