பக்கம்:தரும தீபிகை 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 த ரும தீ பி. கை. 'ஒ நிலமே! நீ எாடு ஆயினும், காடு ஆயினும், பள்ளமாயிருக் தாலும், மேடாயிருந்தாலும் எங்கு நல்ல ஆண்மக்கள் உளசோ அங்கே எல்லவளாயிருக்கின்ருய் எனப் பூமிதேவியை நோக்கி ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிருர், அவல் = பள்ளம். மிசை =மேடு. கிலத்திற்கு மதிப்பெல்லாம் அதில் உள்ள ஆண்மை யாளர்களைப் பொறுத்திருக்கின்றன என்பது கருத்து. “That country is the fairest which is inhabited by the noblest minds.” (Heroism) பெருந்தகையாளர் கிறைந்துள்ள நாடு சிறக்க அழகுடையதாய் உயர்ந்து விளங்குகின்றது' என்னும் இது ஈண்டு எண்ணக்கக்கது. விட்டுக்குத் தாண்கள் போல காட்டுக்கு நல்ல ஆண்கள் உறுதி புரிந்துள்ளனர். ஆள் என வந்துள்ள .ே அப் பெயரியல்புக் குத் தக்கபடி உயர் நிலையில் ஒங்கி கில். உள்ளக்கின் அளவே உயர்வு ஆதலின் எண்ணங்களே உயர்த்துக; இடர்களுக்கு அஞ்சற்க; இத கலங்களை இயற்றுக, யாண்டும் உண்மையும் திண்மையும் உடையய்ை உயர் மேன்மை அடைக. ஆன்ம ஒளியை அவியாது பேணுக மேன்மை விளையும் மிகுந்து. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. ஆண்மையுடையான் ஆளன் ஆகின்ருன். உற்றவாைப் பேணுவதே உயர்த்த ஆண்மையாம். போாண்மை பேணி ஊாாண்மை ஆஇதுக. துன்பம் பொறுத்து இன்பம் புரிக. அல்லலே அஞ்சாமையே ஆண்மை ஆகும். ஆண்டகைமையாளர் யாண்டும் களாார். எங்கும் மானமே எங்கி வாழ்வார். மேருமலை போல் விறடன் விளங்குவார். உயர்ந்த நோக்கமே ஊக்கி கிம் பார். திண்மை யாளரே சீர்மை ஆளுவார். உசு-வது ஆண்மை முற்றிற்று. _1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/31&oldid=1325007" இலிருந்து மீள்விக்கப்பட்டது