பக்கம்:தரும தீபிகை 2.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 701. நிலையான பேரின்பம் கேளாய் அடையும். என்றது சாந்த குண சிலருக்கு உளவாகின்ற ஆனக்க கிலையை உணர்த்தியது. அமைதியால் ஆன்ம பரிபாகம் உண்டா கின்றது. ஆகவே எல்லா மேனமைகளும் தாமாகவே எதிர் வரு கின்றன. இனிய அமைதி அரிய சீவ அமுகமாகிறது. விடய இச்சைகளில் வெறிகொண்டு கிரிதலும், படபடப்பும், துடிப்பும் துடுக்கும் மனம் அடக்கமில்லாக மடத்தனங்களாம்: தமமை புடையவரை அறிவில்லாக சின்ன மனிதர் என அவை கெனியப் படுத்துகின்றன. அப் புன்மை புகாதவர் புனிதராய் உயர்கின்றனர். இயல்பு இனிைையாக உயர்வு ஒளிர்கின்றது. இயன்றவரையும சொற்களைச் சுருககு பேச நேர்ந்தால் பயனுடைய வார்க்கைகளேயே பேசு, யாண்டும் சயனுடையயை அடங்கியிரு. இக்க அமைதியில் அதிசயகலங்கள் அடங்கியுள்ளன.

==

103. உள்ளம் அடங்கின் உலகமவன் பாலடங்கும் கள்ளம் அடங்கிக் கதியடங்கும்-வெள்ளமென இன்ப தலங்கள் இனிது பெருகுமவன் இன்ப வுலகம் இவண். )ع-( இ-ள் மனம் அடங்கிய சாத்த சீலனிடம் உலகம் அடங்கி கிற்கும்; கனள ம க வகள் வல்லாம் ஒழித்து நல்ல கதி விளங்கும்; இன்ப கலங்கள் யாவும் அவனிடம் எளிது வந்து பெருகும்; அவன் ஒரு இன்ப உலகமாய் இங்கு இனிது திகழுவான் என்பதாம். அமைதியின் இயல்பை முன்னம் அறின் கோம்; அதனுடைய பயனையும் வியன் விளைவுகளையும் இதில் அறிய வந்துள்ளோம். விடய துகர்வுகளையே காடி வெளி முகமாய் ஒடி எவ்வழியும் களி மிகுத்திருப்பதே மனித இயல்பாய் மருவியுள்ளது. உள் முகமாய்த் கன்னே கோக்கிக் காண்பது மிகவும்.அருமையாகின்றது. அக்க அரிய காட்சி அமையின் அவன் பெரிய முனிவய்ைப் பெரு மகிமை அடைகின்ருன். செயற்கரிய செய்வார் பெரியர்." (குறள், 26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/310&oldid=1325299" இலிருந்து மீள்விக்கப்பட்டது