பக்கம்:தரும தீபிகை 2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 த ரும தீ பி ைக. மனித இனத்துள் மேலான மகிமையாளரை இது சாதுரிய மாய்க் குறித்துள்ளது. இங்கே பெரியர் என்றது யாாை? அரிய செயல் யாது? மனத்தை அடக்கி அகமுகமாய்க் திரும்பி ஆன்ம தரிசனம் செய்வதே அரிய செயல் என்க. சிக்கையை அடக்கி அமைதியுறுவது பெரிதும் அரிது ஆதலால் تتي الـ செயற்கு அரியது என வாதது .

  • கங்துக மதக்கரியை வசமா நடத்தலாம்,

கரடி வெம் புலி வாயையும் கட்டலாம், ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாம், கட்செவி எடுத்து ஆட்டலாம், வெங்தமுலின் இரதம்வைத்து ஐந்துலோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம், வேருெருவர் காணுமல் உலகத்து உலாவலாம், விண்ணவரை ஏவல் கொளலாம், சங்ததமும் இளமையோடு இருக்கலாம், மற்ருெரு சரீரத்தினும் புகுதலாம், சலமேல் நடக்கலாம், கனல்மேல் இருக்கலாம், தன்னிகளில் சித்தி பெறலாம், சிங்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது’ (தாயுமானவர்) செயற்கு அரிய செயல் என காயனர் குறிப்பாக் குறிக்கதைக் தெளிவாக விளக்க ஒரு அழகான விரிவுரையாய் இது வெளி வங் துள்ளது. பொருள்கிலைகளே ஆய்ந்து கொள்க கட்செவி = பாம்பு. உலல்ெ எதையும் செய்து விடலாம்; தன் உள்ளத்தை அடக் குவது மிகவும் அரிது என்றது பெரிதும் கருதி உனா வுரியது. ஆயின் மிக்கோர் அரிய செயல் எலாம் நேயம் மிக்க மனத்தை கிறுத்தல்காண்! வாயு நிற்க மனமும் உடன் கிற்கும்: தோயம் கிற்குறின் கிற்கும் துரும்புமே. (1) ஒடும் மாவை கிறுத்துறின் உள்ளுறக் கோடும்வாய்க் கலினத்தினேக் கொள்ளுவார்: டுே மாமனம் கிற்க நிறுத்துறில் ஒடும் வாயுவை உள்ளுற ஈர்ப்பரால். (2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/311&oldid=1325300" இலிருந்து மீள்விக்கப்பட்டது