பக்கம்:தரும தீபிகை 2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 த ரும தீ பி ைக. மனத்துக் கடியனேல் மாநிலத்துக் கெல்லாம் கனத்த அடியனுய்க் காணும்-மனத்தினேத் தன்வசமாக் கண்டுகின்ற தக்கோன் உலகமெலாம் பின் வசமாக் காண்பன் பெரிது. உள்ளம் அடங்கிய வழி உளவாம் உயர்வும், அடங்காவழி விளையும் இழிவும் இதல்ை அறியலாகும். அடியவய்ை இழித லும் ஆண்டவனுய் உயர்தலும் அக கிலேயில் உள்ளன; புறத்தில் யாண்டும் இல்லை என்பதை ஈண்டு ஒர்க்து கொள்ள வேண்டும். தன் மனம் தனக்கு உரிமையாய் அமையுமாயின் அவன் அளவிடலரிய பெருமைகளை எளிதே பெறுகின்ருன். கள்ளம் அடங்கிக் கதி அடங்கும். உள்ளம் இனிமையாய் அடங்கியபொழுது கள்ளம் கபடுகள் முதலிய இழி கிலைகள் யாவும் ஒழிந்து போகின்றன; உயர் கலங்கள் எல்லாம் ஒருங்கே விளைந்து வருகின்றன; இந்த அதிசய வாவை அடைவதே பிறக்க பயனைப் பெற்றபடியாம். மனம் இனிதாய் வசமாகவே மதி கெளிகின்றது. புனிதமான அங்க ஞான ஒளி மோனமாய் ஈசனேக் காண்கின்றது அக்காட்சி பேரின் ப நிலையமாய்ப் பெருகி கிறைகின்றது. வெளி முகமாய்ப் புலன்களின் வழியே ஒடும் பொழுது பொய்யான உலக மையல்களைக் காண்கின்ற க; அக முகமாய் மனம் அடங்கி கின்றபோது மெய்யான தெய்வ துன்பத்தை ஆன்மா அனுபவிக்கின்றது. 'படிப்பு:அற்றுக், கேள்வி அம்.அப், பற்ற அம் அச் சிச்சைக் துடிப்பு அம்ருர்க்கு அன்ருே சகம்' என்றது உண்மையான சுகம உதயமாகும் இடததை உணர்த்தி கின்றது. கற்ற தல்ை தொல்லவனேக கட்டறுமோ? நல்லகுலம் பெற்றதலை போமோ பிறவிநோய்?-உற்றகடல் கஞ்சுகந்து கொண்டருணே நாதரடித தாமரையை நெஞ்சுகங்து கொள்ளா கெறி. (குகை நமசிவாயர்) எங்கும் சிவமே இரண்டற்று கிற்கில்நெஞ்சே! தங்கும் சுகங் சலியாதே-அங்கிங்கென்று எண் ை தே பாழில் இற ந்து பிறந்துழலப் பண்ேைத யானுன் பாம. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/313&oldid=1325302" இலிருந்து மீள்விக்கப்பட்டது