பக்கம்:தரும தீபிகை 2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைதி. 705 ஒராம லே ஒருகால் உன்னமல் உள் ஒளியைப் பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால்-வாராதோ பத்துத் திசையும் பரந்துஎழுந்து ஆனந்தவெள்ளம் தத்திக் கரைபுரண்டு தான். (தாயுமானவர்) உள்ளம் புனிதமாய் ஒடுங்கின் பிறவி நீங்கும்; பேரின்ப வெள்ளம் பொங்கி வரும் என மேலே வந்துள்ள அனுபவ மொழி கள் தெளிவுறக்கியுள்ளன. தெய்வம் தோய்ந்த உரைகள் மெய் யான உறுதி கலங்களை உணர்த்தி உய்வு புரிந்தருள் கின்றன. கண்ணே மூடி ஒருகணம் எனும் காளும் உள் முகமாய் உன்னை கினை, இனிய கினேவுகளையே பேணி Lг &T அமைதியுடன் மருவி வாழுக. அவ்வாழ்வு ஆனந்த கிலையமாய் அதிசயங்களை அருளும். 408. எய்திய வாழ்வு இனிய அமைதியேல் தெய்வ கிலேயமாய்த் தேசுமிகும்-உய்திகலம் யாவும் அதன்கண் அமையும் அமைதியுளம் மேவினே மேவாத தில். (n.) இ-ள் தனக்கு அமைக்க வாழ்வு நல்ல அமைதி யுடையதாயின் தெய்வ கிலையமாய் அது சிறந்து விளங்கும்; உய்கிகள் யாவும் அகன்கண் உளவாம்; அக்கச் சாக்க வாழ்க்கையை அடைக்கவன் அடையாதன யாதும் இல்லை என்றவாறு. மனித வாழ்க்கை பலவகைத் தொடர்புகளோடு படர்ச் அள்ளது. எவ்வழியும் இடர்கள் ங்ேகி இனிது வாழ்வதையே எவரும் விரும்பி வருகின்றனர். மனேவி, மனை, பொருள் முதலியன வாழ்வின் அனுகூல சாதனங்களாய் அமைந்துள்ளன. புறக்கே எவ்வளவு வசதிகள் வாய்க்கிருக்காலும் அகக்கே இனிய அமைகி யில்லையாயின் யாவும் தனிகளாய்த் தோன்றி கிற்கும் யாதும் இலனயிலும் மன அமைதியாளன் எல்லாம் உடையய்ை இன்பமிகப்பெறுகின்ருன். சுகம், புறப் பொருள்களில் இல்லை; அகக் கிருவாகிய அமை கியில் அமைத்துள்ளது. பண்பு படிக்க மனம் இன்ப கிலேயமா கின்றது; அது படியாதது துன்ப இருள் சூழ்ந்து கொடிசாய் இழிகின்றது. மோன இதயம் முக்தி உதயம் என்க. 84)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/314&oldid=1325303" இலிருந்து மீள்விக்கப்பட்டது