பக்கம்:தரும தீபிகை 2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 த ரு ம தி பி ைக. பல கோடி பொருள்கள் வெளியே புடை சூழ்ந்திருப்பினும் சன் உள்ளக்கில் கிம்மதி இல்லையானல் அந்த மனிதனுடைய வாழ்க்கை பரிகாபம் ஆகின்றது. ஆகவே மன அமைதியின் மகி மையை உணர்ந்து கொள்கின்ருேம். எய்திய வாழ்வு இனிய அமைதியேல் தெய்வ கிலேயமாய்த் தேசுமிகும். என்றது கையகமாய் வக்க வையக வாழ்வின் வகையைத் தொகையாக உணர்த்தி கின்றது. சக வாழ்வு புண்ணியத்தால் அமைகின்றது. புண்ணியம் எல்ல எண்ணங்களால் உளவான்ெறது. அங்க எண்ணங்கள் மனத்திலிருந்து விளைகின்றன. சரும விளை வுக்குக் கனி மூலமான மனம் இனிய அமைதியுடையதாயின் எல்லா இன்ப கலங்களும் அங்கே பொங்கி வந்து குவிகின்றன. கிடைக் கதைக் கொண்டு தன் வாழ்வைச் சாங்கமாக கடத்து கின்றவன் மாங் சுருள்ளே தெய்வமாய் இந்த வுலகத்திலேயே சவர்க்க கிலையைக் காண்கின்ருன். அதி மேதையான திருவள்ளுவப் பெருங்ககையின் தினசரி வாவு ஒரு பணமே. அது கொண்டு சீர்மை சீர்மைகளோடு கம் வாழ்க்கையை கேர்மையாக அவர் இனிது கடத்தினர். பொருள் வளம் குறைக் கிருப்பினும் அவ் வாழ்வு அருள் வளம் கிறைந்து எவ்வழியும் இனிமையும் இகமும் சாக்து, புனிதமும் புலமையும் பொலின் து, அருமையும் பெருமையும் அமைந்து, மானமும் ஞான மும் மருவிக் கானமும் கவமும் கனின் து, மதிப்பும் மாண்பும் விளேக் து, அற கலங்கள் மிளிர்ந்து, புகழ் மணங்கள் கமழ்ந்து எங் கும் உயர் கிலையில் ஒளி மிகுந்து கின்றது. அவருடைய விழுமிய மொழிகள் மனித சமுதாயத்திற்கு வழி வழியே தெளிவருளி வருகின்றன. உறுதிஉண்மைகளை உலகம் உவந்து கொள்கின்றது. பெரிய அரச கிருவாலும் அடைய முடியாத இனிய வாழ்வை காயகுர் எய்தியிருந்தது அவரது புனிதமான மன அமைதியினலேயாம். பெரும் பொருளுடையாாய் மாட மாளிகைகளில் உள்ளவ ரும் Lt) ଶRT அமைதி யின்மையால் அவலக் கவலைகளில் ஆழ்க்ை அல்லல்களில் வீழ்ந்து அலமந்து உழலுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/315&oldid=1325304" இலிருந்து மீள்விக்கப்பட்டது