பக்கம்:தரும தீபிகை 2.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 707 இனிய வாழ்வு செல்வத்தில் இல்லை; உள்ளத்தில் உள்ளது என்பதை உலகம் அறிய இவர் உணர்க்கி கிற்கின்றனர். போதும் என்ற மனமே பொன் மனம் என்னும் பழமொழி அரிய உண்மையை மருவி அறிவு டோகித்துள்ளது. 'செல்வம் என்பது சிங்தையின் நிறைவே அல்கா நல்குரவு அவாஎனப் படுமே.” (குமரகுருபார்) என்னும் இது இங்கே நன்கு சிக்தனே செய்யத்தக்கது. “Poor and content is rich.” (Othello, 3-3) வறியஞயினும் மன நிறைவுடையவன் பெரிய செல்வனே' என மேல் நாட்டுக் கவிஞரும் இங்கனம் கூறி யிருக்கிரு.ர். சித்த சாக்தியுடையவன் தனது வாழ்வை அழகிய பூஞ் சோலைபோல் இனிமை செய்து கொள்கிருன். அக்க மனப் பண்பு இல்லாதவன் கொடிய காடாகத் தன் வாழ்க்கையைக் கடினம் ஆக்கி எவ் வழியும் மிடியகுய் அவலமடைந்து கிற்கின் முன். உள்ளத்தில் விணுக நசை மண்டிய பொழுது பசி கொண்ட காயும் வெறி கொண்ட பேயும் போல் ஆவலாய் மனிதன் அலங்து திரிய கேர்கின்ருன்; நோவே அவன் வாழ்வு கோாமாகின்றது. “Some have too much, yet still do crave! I little have, and seek no more. They are but poor, though much they have; And I am rich with little store. They poor, I rich; they beg, I give; They lack, I leave; they pine, I live. ” (Sir Edward Dyer) 'செல்வம் மிகுந்துள்ளவர் மேலும் அவாவித் திரிகின்ருர், எனக்கு ஒன்றும் இல்லை; ஆயினும் கான் எதையும் விரும்பேன; பொருள் கிறைந்திருந்தும்.அவர் எழைகளே யாதும் இலகுயினும் கான் செல்வன்; அவர் இழித்த வறியர்; நான் உயர்க்க பாக்கிய வான்; அவர் அலங்து யாசிக்கின் ருர்; நான் உவந்து கொடுக்கின் றேன்; அவர் குறையுடையாாய் அலைகின்ருர், கான் கிறைவுடன் கிற்கின்றேன்; அவர் பகைத்துப் பரிதபித்து உழல்கின்ருர்; கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/316&oldid=1325305" இலிருந்து மீள்விக்கப்பட்டது