பக்கம்:தரும தீபிகை 2.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 கரு ம தி பி ைக. பகையாமல் இனிது வாழ்கின்றேன்' என சர் எட்வர்டு டயர் என்பவர் இங்ாவனம் பாடியிருக்கிரு.ர். இற்றைக்கு முக்.ாற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலசக்திலே எலிசபெத் ஆட்சியிலே உயர்ந்த பதவியில் இருக் தவர். கிருப்தியான மன அமைதியைக் குறித்து இவ்வாறு கூறி யிருத்தலால் அவா.த உள்ள ப் பண்பையும் உணர்வு கிலையையும் நாம் இங்கே உணர்ந்து மகிழ்கின்ருேம். அமைந்தது கொண்டு அமைதியாய் வாழ் என்ருல், யாதும் முயலாமல் மடி மண்டியிரு சன்றதாகப் பொருள் கண்டு கொள் ளாதே; போாசையால் கெஞ்சைப் பஞ்சரிக்காதே என்பதாம். உள்ளம் அமைதியுறின் உறுதி கலங்கள் பல உளவாகின் றன. புனிதமான அக்கப் பாக்கியத்தை அடைய மனிதன் இனி மையாகத் தன்னைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். 404. ஒடி யுழலும் உளத்தை ஒருமுகமாய் நாடி உணர கயமாகக்-கூடிப் பழகி வருக பழக்கம் படியின் விழவு விளேயும விரிங்,து. (ச) இ-கள் விடயங்களில் ஒடி உழலுகின்ற உள்ளத்தை ஒரு முகமாக்கி வருக; அதனல் அரிய பல நன்மைகள் பெருகி வரும் என்பதாம். இது உள்ளத்தை உரிமையாக்கி ஒழுகுக என்கின்றது. மன உணர்வு வாய்ந்துள்ளமையால் மனிதன் உயர்ந்து விளங்குகின்ருன். மனிதனுடைய பெருமைகள் யாவும் மனத்தி னிடமே மருவியுள்ளன. அதனே இனிமையாக உரிமை செய்து கொண்டவன் பெரியமனிதனுய் அரியமகிமைகளை அடைகின்ருன். எதையாவது ஒன்றை கினைத்து சலித்துக் கொண்டே யிருப் பது மனத்தின் இயல்பு. அகல்ை அதனே ஒரு கிலேயில் கி.முத்து வது அரிய செயலாயது. உலக இச்சைகளில் வெறி மண்டி அலை வதே இயல்பாக உடைய மனக்கை வைன் கிலையாக அடக்கி அமைதிப் படுத்தி வருகிருனே அவன் உயர் கிலேயாளனய் ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/317&oldid=1325306" இலிருந்து மீள்விக்கப்பட்டது