பக்கம்:தரும தீபிகை 2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 709 மிகப் பெறுகிருன் உள்ளம் பண்பட்டு அடங்கின் அறிவும் ஆற் மலும் வெள்ளம் என விரித்து வருகின்றன. அது பண்படாமல் பல வழிகளிலும் கிரிக்கு பழுது படுமாயின் ஒரு பலனும் கான மல் இழிவுடையதாய் மனித வாழ்வு அழிவே அடைகின்றது. மனத்தை நெறியே செலுத்தி மதியோடு பேணி வருகின்ற வன் மலை என உயர்ந்து பல மகிமைகளை அடைகின்ருன்; அங்க னம் பேணுதவன் பேதையாய் இழின் து யாகொரு கலனும் கான மல் அவமே கழிகின்ருன். மனம், மனிதன் என்னும் பெயர் கிலைகளிலிருந்து இனவுரி மைகளை உணர்ந்து கொள்ளலாம். பறவை மிருகங்கள் முதலிய வேறு பிாாணிகளை விட மனிதன் பெரியவன் என வங்தது மனத் கிேைலயாம். “The main difference between men and the animals is the difference in their power of concentration.” (Vivekananda.) 'உள்ளத்தை ஒருமுகப் படுத்தி உணரும் ஆற்றலிஞலே தான் விலங்குகளினும் மக்கள் மேலோாாய் விளங்கி கிற்கின்ருர்' என விவேகானந்தர் இங்கனம் கூறியுள்ளார். மனிதனுக்கு அரிய மாட்சியாய் அமைந்துள்ள மனத்தை இனிமையாக வசப்படுத்திய அளவுதான் பெருமையும் இன்பமும் உரிமையாகின்றன. ஓடி உழலும் என்றது. அதன் இயல்பான பாடு தெரிய. 'காடும் கரையும் மனக்குரங்கு கால்விட்டு ஒட அதன்பிறகே ஒடும் தொழிலால் பயன் உளதோ ஒன் ருய்ப் பலவாய் உயிர்க்கு உயிராப் ஆடும் கருணேப் பரஞ்சோதி அருளேப்பெறுதற்கு அன்புநிலை தேடும் பருவம் இது கண் உர்! சேர வாரும் செகத்திரே!. எனக் தாயுமானவர் இவ்வாறு கூறியுள்ளார். இதல்ை அவ ாத ஆன்ம பரிபாக கிலையை அறிந்து கொள்கின்ருேம். மனத் கைக் குரங்கு என்றது சபலமுடைமை கருதி. அது போன போக்கில போனுல் ஊனமாம். அதனை வசமாக்கி ஞான நோக் குடன் இறைவனே கோக்கின் கிறை பேரின்பம் உண்டாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/318&oldid=1325307" இலிருந்து மீள்விக்கப்பட்டது