பக்கம்:தரும தீபிகை 2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 த ரும தீ பி ைக. கூடிப் பழகி வருக என்றது உள்ளத்தோடு ஒன்றி வாழும் உளவு காண வந்தது. கண்டபடி ஒடித்திரியும் இயல்பினையுடைய மனத்தை உடனே வசப்படுத்த முடியாது. அதனே காளும் கய மாக ஒரு முகமாய் உறவு கொண்டு வரின் நீளத்திரியும் கிலை குறைந்து தெறியே கிலை பெறும். கள்ளத்தனமாய் மேய்த்து கிரிகின்ற பட்டி மாட்டைக் கட்டி வைத்துத் தட்டிக் கொடுத்து கல்ல தீனி போட்டு இனித டேணி உழவு முதலிய தொழில்களில் பழக்கி உடையவன் ஊதியம் பெறுதல் போல் புலன்களிலேயே ஒடிக் களித்து உாங் கொண் டுள்ள மனத்தை அறிவோடு அனைத்து வைத்து நல்ல சிக்கனை களாகிய உணவுகளே ஊட்டி தலமாகப் பாதுகாத்துவரின அரிய பெரிய பலன்களை உரிமையாக அடைந்து கொள்ளலாம். மனம் எவ்வழியும் கட்டுக்கு அடங்காத கடுவேகமுடையது. வாயு வேகத்தினும் சிறந்தது எனக் கதி வேகங்களுள் மனவேகம் அ.கி வேகமாக மதிக்கப் பட்டுள்ளது குதிரைகளின் வேகத்தைக் குறித்துக் கூறுங்கால் மனத்தை இணைத்துக் காவியக் கவிகள் கூறுவது வழக்கம். கொட்புற உலாவுங் தோறும் குரத்தடை துகளின் குப்பை நுட்பமார் அணுக்கள் என்னும் நுவலரு மனத்தின் கூட்டம் கட்புலன் கதுவல் செல்லாக் கடுப்பினே க் கற்பான் காலேப் பெட்புறப் பிடித்தல் போலப் பிறங்குமாக் கொணர்மின் என்ருன். (நைடதம், அன்னத்தை, 21) நள மன்னனுடைய குதிசையின் கிலேமையை இது குறிக் துள்ளது. அதனிடம் கதி வேகத்தைக் கற்றுக் கொள்ள விரும்பி மனத்தின் கூட்டம் அதன் காலடியில் பல துகள்களாய் ஒட்டிக் கொண்டது போல் இருந்தது எனப் புழுதி படிக்க குளம்பை இங்ங்ணம் சுட்டியிருக்கிரு.ர். பொறி வழி உள்ளம் போக்காப் புரவலன்' எனப் புகழ் பெற்றிருக்க களனது பட்டத்துப் புரவி இவ்வாறு பாாாட்டப் பட்டது. உள்ளத்தை அடக்கிஆள்பவன் உலகத்தை ஆள்கின்றன். மன வேகத்திலும் கதி வேகம் மிகுந்த பரியை மன்னன் அடக்கி ஊர்ந்தான் என அவனது மதிமாண்பு காண வக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/319&oldid=1325308" இலிருந்து மீள்விக்கப்பட்டது