பக்கம்:தரும தீபிகை 2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பதாம் அதிகாரம் மேன்மை. அஃதாவது மேலான தன்மை. உயர்ந்த எண்ணங்களையும் சிறந்த செயல்களையும் உடையவரே மேலோர் ஆகின்றனர். அக்க மேன்மையாளாது பான்மையையும் நோன்மையையும் நேரே கூறு ன்ெறமையால் ஆண்மையின் பின் இது வைக்கப் பட்டது. 391. விரனென வள்ளலென மெய்யொழுக்கம் மேவிகின்ற ரேனென நூல்பலவும் நேர்ந்துகற்றுச்-சாரமெலாம் ஆய்ந்த புலவனென. ஆனவரே மானவருள் வாய்ந்தமைங்த வானவரா வார். (க) இ-ள் விான் வள்ளல் சீலன் கல்விமான் என்னும் இவரே மனிதருள் சிறந்த தேவாாய் மருவி யுள்ளனர் என்றவாறு. உலகத் தோற்றத்தில் மனித சமுதாயம் உயர்ந்து கிலவு ன்ெறது; அந்த மக்கட் பாப்புள் தலைமையான கிலைமைகளை இது வகுத்துக் கூறுகின்றது. விாம் என்பது அஞ்சாமை நேர்மை ஆண்மை ஆற்றல் முதலிய உயர் இயல்புகள் ஒருங்கு மருவி வியனிலையில் விளங்கி கிம்பது. உலகத்தைப் பரிபாலித்து ஈலம் பல விளைக்க வுரிய அாசர்க்குக் குலம்படு தனமாக் குலாவி யுள்ளமையால் வீரம் அாச குணமாக வரிசை மிகப் பெற்றது. விலங்கினங்களுள் சிங்கம் போல் மக்களுள் விசன் மாண் புற்று கிற்கின்ருன். உள்ளதை உவந்து கொடுப்பவன் வள்ளல் என வர்தான். ஒழுக்கம் மேவி கின்ற ாேன் என்றது ஆசாா சீலனே. சாாம் எலாம் ஆய்ந்த புலவன் என்றது கல்வி யறிவின் ஆழங்களையும் நீளங்களையும் பயன்களையும் நன்கு தெளிக்க மதி மானை. பல்வேறு வகைப்பட்ட நால்களையெல்லாம் கூர்ந்து கற்றுத் தேர்க்க அறிவு பெற்று ஆர்க்க கலைச் சுவையுடன் மனப் பண்பும் சேர்ந்த போதுதான் உண்மையான புலவனுய் ஒருவன் ஒளி மிகப் பெ.அகின்ருன், கெஞ்சம் திருக்கின் கிலை உயர்ன்ெறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/32&oldid=1325008" இலிருந்து மீள்விக்கப்பட்டது