பக்கம்:தரும தீபிகை 2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைதி. 711 மனம்.அணு நிலையது; அதி வேகமானது; உயிரின் உணர்வாய் உள்ளமைந்துள்ளது எனப் பொறியின் கருவியை இங்கே அறி ன்ெருேம். "இன்பம் முதலிய பண் புறத் தருஉம் கருவியாம் பொறி மனம்; அஃது உயிர்தொறும் இன்றியமையாது வேண்ட லிற் பலவாய், அணுவாய் கிற்கும் என்மனர் புலவர்.' என்னும் இகனல் மனத்தின் கிலையும் ர்ேமையும் உணா லாகும். இத்தகைய மனத்தை ஒருவழிப்படுக்கி ஒழுகுபவர் விழுமிய கிலையினாாய் மேலான கதியை அடைகின் ருர், உள்ளப் பெருங்கு திரை ஊர்ந்து வயப்படுத்திக், கள்ளப் புலன் ஐந்தும் காப்பமைத்து-வெள்ளப் பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத் தாரே துறவித் துணைபெற்றக் கால். (அறநெறிச்சாரம், 208) உள்ளத்தை அடக்கி ஆள்பவர் உயர்ககி அடைகலை இல் து உணர்த்தியுள்ளது. உரியது அமைய அரியது அமைகின்றது. பழுதான விழைவுகளில் விழாமல் மனதை அமைதியுடன் இனிது பேணி வருக; அகல்ை அதிசய மகிமைகள் உளவாம். மனம் வெறி கொண்டு பொறி வழிகளில் ஒடி உழலும் போது அறிவு கிலே குலைகின்றது; அகனல் உறுதி கலம் ஒழித்து போன்ெறது. உள்ளம் ஒடுங்கி அமைதியுறின் உயிரை நெருங்கிக் காண்கின்றது; அக்கக் காட்சி அதிசய மாட்சியாய் ஆனக்கம் அருளுகின்றது சிவனுக்குப் பேரின்ப கிலையமாயிருத்தலால் சித்த சாந்தம் முத்தி விளைவு தி இT முக்கர்கள் மொழிக்கருளினர். “In quietness lies our salvation.” (Kirby page) 'நமது க.கி மோட்சம் அமைதியில் உளது' என கிர்பை பேஜ் என்னும் மேல் காட்டுப் பெரியாரும் இங்ானம் கூறி யிருக்கிரு.ர். ஆன்ம உய்தியும் அதிசய இன்பமும் அமைதியில உள்ளமையால் அது யாண்டும் த கி செய்யப் பெறுகின்றது. வெளி முகமாய்க் களி மிகுத்து அலைவதை இயன்றவரையும் குறைத்து உன் உள்ள க்கைச் சாக்கம் ஆக்கு; அங்கே எங்கும் காணுத உயர்க்க இன்ப கிலையைக் கண்டு நீ உவந்து கொள்வாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/320&oldid=1325309" இலிருந்து மீள்விக்கப்பட்டது