பக்கம்:தரும தீபிகை 2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 த ரும தீ பி ைக. 405. சாங்கம் உடைமை தவமாகும் அஃதுடையான் காங்த இயல்பு கனிங்துமே-மாங்தருள் வான மதியாய் வயங்கி விளங்குவான் ஞான மதியாய் நயங்து. (டு) இ-ள் இனிய சாக்கம் அரிய கவமாம்; அதனையுடையவன் அதிசய கிலையினய்ை உயர்ந்து சிறந்த வான சந்திரன் போல் ஞான ஒளி விசி விளங்குவான் என்றவாறு. அறிவு உணர்வு ஞானம் என்னும் மொழிகள் உயிர் ஒளி களாய் உயர்ந்த கிலைகளைக் குறித்து கிற்கின்றன. ஆன்மாவைத் தோய்ந்து மன அமைதியாய் மருவி யிருப்பதே சிமங்க ஞானக் தின் தெளிக்க முடிபாம். அங்கத் தெளிவின் ஒளிதான் சாந்தம் என வாய்ந்துள்ளது. இனிய பண்பாடுகள் கிறைந்த இத்தப் புனித கிலையை அடைக் கவன் மனித சன்மத்தின் மாண் பயனை மருவி னவன் ஆகின்ருன். உள்ளம் கனிந்து உயிரை நோக்கி யுள்ளமையால் சாக்தம் உயர்க்க சவமாய்ச் சிறக்க மகிமையை அடைகின்றது. காங்த இயல்பு கனிங்து. என்றது. சாக்தம் உடையவர் மாங்கர் உலகை வசீகரித்து கிற்கும் மாட்சியுணா வந்தது. புலன்களின் புலையாடல்களை ஒடுக்கி மன அமைகியுடன் தன்னை நோக்கி வருகின்ற மனிதன் மீது பரமான்மாவின் நோக்கம் பதிகின்றது; பதியவே அதிசய கிலைகளில் உயர்ந்து எவரும் துதி செய்யப் பெறுகின் முன் உள்ளம் பரிபக் குவம் அடைந்த அளவு உயிர் பாமனே நோக்கி மகிழ்க் து கொள்கின்றது. மேலான கிலைமையில் உயசவே கீழான உலக மையல் கழிக்க ஒழித்து போகின்றது. உயர்ங்க ைகப் பற்றி மகிழ்ந்தது இழிக் கதை முற்றும்இகழ்ந்து விடுகின்றது. அவ் விடுதியே பின்பு விட்டின்பம் ஆகின்றது. வானைப் போல வளைந்து கொண்டு ஆனங்தத் தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலங்தமெய்ஞ் ஞானத் தெய்வத்கை நாடுவன்: நான் எனும் ஈனப் பாம்கெட என்றும் இருப்பனே. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/321&oldid=1325310" இலிருந்து மீள்விக்கப்பட்டது