பக்கம்:தரும தீபிகை 2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைதி. 713 இரும்பைக் காங் தம் இழுக்கின்ற வாறுஎனைத் திரும்பிப் பார்க்க ஒட்டாமல் திருவடிக் கரும்பைத் தங்து கண்ணிர் கம்பலே எலாம் அரும்பச் செய் எனது அன்னே ஒப் பாமனே. (காயுமானவர்) சாங்க குண சிலாாய்த் க ைஞானங்களில் மருவி யிருந்த தாயுமானவர் இறைவனே னோக்ெ இவ்வாறு உருகி உரையாடி யுள்ளார். பக்தி வசனங்களில் சித்த நிலைகள் தெரிகின்றன. பாமனேக் காங்கம் என்றது பக்குவமான சீவர்களைக் கம்பால் ஈர்த்துக் கொள்ளும் இயல்பு கரு கி. கல்லையும் மண்ணேயும் காங்கம் இழுக்காது. இரும்பைக் கான் கவர்ந்து கொள்ளும். மண், கல் என இழிந்து கிடக்கின்ற மாக்கள் இறைவன் அருளே அடையார். இதய பரிபாகம் அடைந்து ஒாளவு உயர்ந்த பொழுதுதான் அக்க உயர்ந்த பாம்பொருள் நேரே உரிமை சாத்து உதவி புரிந்தருளு கின்றது. பருவம் வரும் வரையும் அது அருவமா யுள்ளது. உண்ணுகின்ற பருவம் நோக்கிக் கனிகளை மனிதர் விரும்பு ன்ெறனர்; எண்ணுகின்ற பக்குவம் கருதி மக்களே இறைவன் விழைந்து கொள்கின்ருன் விளைவு கண்டு விழைவு வருகின்றது. பழங்கள் பக்குவம் அடைந்தவுடன் உள்ளே இனிய சுவை யும் வெளியே நல்ல காட்சியும் கண்ணி கிற்கின்றன. பக்குவம் உற்ற மனிதனும் அவ்வாறே அகமும் புறமும் இனிமை சாக்து திகழ்கின்ருன். பண்பு படிக்க அளவு இன்பம்கனிந்து வழிகின்றது. முதியவன் ஆயினும் அமைதியாளனிடம் அதிசய எழில் ஒளி விசியுளது. சித்த சாக்கி கெய்வத் தேசாய்ச் சிறந்த வருக லால் சாந்த சிலர் வையத்தே ஒரு வான சோதியாய் வயங்கு கின்றனர். அக்தி யிடைமிளிரும் ஆதவன்போல் ஆன்றவிங்த சிங்தை யுடையார் தெளிவமைத்து-முந்திய காங்தி கனிங்து கதிர்வீசி எம்மருங்கும் சாங்தி மிளிர்வர் சமைந்து. என்றது மாங்களிடையே சாக்தாது நிலை ஒர்ந்து கொள்ள வந்தது. மாலைக் காலத்தச் சூரியன் போல் இனிய ஞான சோதி விசி அமைதியாளர் அமர்க்கிருக்கின்றனர். முதுமையிஅம் சாக்க 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/322&oldid=1325311" இலிருந்து மீள்விக்கப்பட்டது