பக்கம்:தரும தீபிகை 2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714 த ரு ம தி பி ைக. ாது காட்சி இங்கன்ம் வாய்க் கிருத்தலால் அவாது அனுபவ மாட்சிகள் அறிந்து கொள்ளலாம். ஆன்ம கிலையில் கோய்த்தவர் அதிசய ஒளிகளாய் வெளி மிளிர்கின்றனர். வானமதி என்றது. சாங்க சீலர் ஈசன் அருள் எய்தித் தேச மிகுந்துள்ளமை கருதி. கனியே அமர்ந்து தனது ஆன்ம கிலையை கினேந்த போது அங்கே புனித ஒளி பொங்கி இனிய இன்பம் விளைகின்றது. அக்க இன்பப் பேற்றை எய்தி மகிழுக. 406. அல்லல் உலகில் அமைதி யுறுமாயின் நல்ல அமுதம்கை கண்ணியதாம்-தொல்லைமிகு துன்பங்கள் எல்லாம் தொலையும் தொலையாத இன்பங்கள் எய்தும் இனிது. (சு) இ-ள் அல்லல் கிறைக்க இவ்வுலகில் அமைதி அமையுமாயின் அது கல்ல அமுதம் கையில் எய்தியது போலாம்; அதனை யுடையவர் அஎன்பங்கள் எல்லாம்ங்ேகி இன் பங்கள் யாவும்.எ ய்தி மகிழ்வர்என்க. இது உள்ளச் சாக்தி கெள்ளமுதம் என்கின்றது. அவலக் கவலைகளே எங்கும் கிறைந்திருக்கின்றன. பசி பிணி பகை முதலியன யாண்டும் நீண்டுள்ளமையால மனித சமுதாயம் எங்கனும் துடிப்புகளும் தயசங்களும் வெறுப்புகளும் தொடர்ந்து படர்ந்த அடர்த்து வளர்த்துள்ளன. பொல்லாத புலைக் கொடுமை களே கிலத்து அலைத்து வருதலால் அல்லல் உலகம் என்று இது சொல்ல நேர்த்தது. மக்களுடைய புன்மை மாகாவுக்குப் பழி புரிக்கது. வெய்யரைக் காங்கி யுள்ளமையால் வையம் வையப் o பட்டது. இனிய ர்ேமைகள் மறையவே இன்னல்க ளாயின. கன்னலம் கரு கித் கன்பாடு பார்ப் கே trsaf 3F இயல்பாய் மன்னியுள்ளமையால் தனியும் துயரும் பகையும் பொருமையும் யாண்டும் பின்னிப் பிணைந்து பெருகி வருகின்றன. ஒருவரை ஒருவர் வஞ்சிக்கத்துணிந்து கெஞ்சத்தைப் பாழாக்கி நஞ்சங்களை வளர்த்து நெடுங் தயசங்களுக்கே ஆளாகி கிற்கின்றனர். செல்வம் கிறைக்கிருந்தாலும் உள்ளத்தில் அமைதியின்மை பால் மனித உலகம் கொடுமையும் மடமையும் படிந்து இனிமையும் இகமும் இழந்து எவ் வழியும் கடுமையாயுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/323&oldid=1325312" இலிருந்து மீள்விக்கப்பட்டது