பக்கம்:தரும தீபிகை 2.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 715 “Discontent and unhappiness every where abound. Not one person in ten gives the impression of serenity and joyousness. ” (Living creatively) "அவலமும் துயரமும் எங்கும் கிறைங்கிருக்கின்றன. அமை தியும் இன்பமும் எவனிடமும் காணுேம்' என கிர்பை பேஜ் என்னும் அமெரிக்க அறிஞர் இவ்வா. கூறி யிருக்கிரு.ர். பெரிய செல்வ வளங்கள் .ெ வருகியிருந்தும் கெஞ்சத்தில் அமைதியின்மையால் இனிமைப் பண்பை இழங்து மேல் சாட் டாரும் கீழான கிலையிலுள்ளனர் என்றமையால் சிக்க சாங்கத்தின் சீவிய அமுகத் தன்மையை உய்த்துணர்த்து கொள்ளலாம். அமைதி உறும் ஆயின் என்றது. அது அமைவது அரிது என் பது தெரிய வன்தது. புனிதமான வினவுகளையே காளும் பழகித் தனி அமர்த்து தெய்வ ர்ேமையோடு இனிது மருவினவாே அமை தியாளராய் அமைய நேர்கின் ருர், உலக அலமால்கள் உள்ளத்தின் அமைதியைக் கெடுத்து விடும். வெளியே கிகழும் வெறியாட்டங்கள் சாக்க சக்துருக்கள்; அவற்றைச் சாாாக அளவு ஞான சீலம் கனிவது மோன கலம் வளர்ந்து வருகின்றது. மலரில் மனம் மருவி யுள்ளது போல் அமைதியுள் ஆன்ம ஞானம்.அமைந்துள்ளது. அதன் பான்மையும் மேன்மையும் பாம சக துவங்களாய்க் கனிங் கிருத்தலால் முத்கர் கள் அதனை முயங்கி மகிழ்கின்ருர். சாந்த சீலன் கனியிடத்தில் அமர்ந்திருக்து கடவுளோடு கலந்து கிளைக்கின்ருன். அவனுடைய உணர்வும் உள்ளமும் தெய்வ மணம் கமழ்ந்து திவ்விய மகிமைகள் சாந்து கிற்கின்றன. உலக மயக்கில் ஒடி உழலுவோர் தெய்வக்காட்சியை இழந்து விடுதலால் வெய்ய கிலையில் இழிந்து படுகின் ருர். ஆனந்த உருவ குண பாமன் மோனர்களிடம் குடிபுகுந்துள்ளமையான் மோனன் என்னும் பெயரினே அப் பெருமான் பெருமையாக அடைந்தான். "ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும் காட்டமே! காட்டத்துள் கிறைந்த வானமே! எனக்கு வங்துவத்து ஒங்கும் மார்க்கமே! மருளர்தாம் அறியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/324&oldid=1325313" இலிருந்து மீள்விக்கப்பட்டது