பக்கம்:தரும தீபிகை 2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 த ரு ம தி பி ைக. மோனமே! முதலே! முத்திகல் வித்தே! முடிவிலா இன்பமே செய்யும் தானமே தவமே கின்னே நான் கினைந்தேன் தமியனேன் தனே மறப் பதற்கே, கடவுளை மோனமே எனக் காயுமானவர் இதில் அழைத் கிருக்கிருச். ஞான சிலர் கடவுளே காடுகின்ரு ச், கடவுள் மோன யோகிகளே காடி வருகின்றது. மையல் நிலை ஒழிந்து உள்ளம் அமைதியுறவே அது கெய்வ கிலையமாய்ச் சிறந்து திகழ்கின்றது. "தானந்தம் இலாத தனிப் பொருளை மோனங் தரு கின்றது முக்தி என ஞானக்திகம் யோகியர் நாடியதை ஆனந்தம தாக அடைங்தனரே. ச என்னும் இது இங்கே அறிய வுரியது. இதய அமைதி கெய் விகம் சாக்து எவ்வகையும் திவ்விய இன்ப நிலையம் ஆகின்றது; ஆகவே அது அரிய கவ யோகமாய்ப் பெருமை மிகப் பெற்றது. கல்ல அமுதம்கை கண்ணியது ஆம். சான் த சிலம் ஒருவனுக்கு அமையுமாயின் அவன் அதிசய மான ஒரு கிவ்விய அமுகம் பெற்றவளுய்த் தெய்விக நிலையை எய்துகின் முன். பிறவித் துயரங்களை சீக்கிப் பேரின்பம் தரும் ர்ேமையது.ஆதலால் சாக்கம்.அமிர்தம் எனவக்கது. சாவா மருந்து சீவ சஞ்சீவி என அமைதி மேவி யுள்ளது. அதனே மேவி உய்க. _ 4.07. நீரோட்டத் துட்பட்ட நீள்துரும்பு போலுலகப் போராட்டத் துட்பட்டுப் போகின்ருய்-பாரோட்டம் கண்டு திரும்பிக் கதியை விரைவாகக் கொண்டு தெளிக குவிங்,து. (எ) இ-ள் விசைக்த ஒடுகின்ற ர்ே ஒட்டத்துள் அகப்பட்ட அரும்பு போல் உலகப் போராட்டத்துள் அகப்பட்டுப் பொறியழிக் து போகின்ரு ய், அவ்வாறு போய்க் கொலையாமல் கிரும்பி எதிர் ஏறி உன் கிலேமையை உணர்ந்து தலைமையைத்தெணிக என்பதாம். உலக நிலையில் மனித சமுதாயம் அறிவு மிக உடையது என். பெருமை பெற்றுள்ளது. இருத்தும் பரிதாப நிலையில் விரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/325&oldid=1325314" இலிருந்து மீள்விக்கப்பட்டது