பக்கம்:தரும தீபிகை 2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 717 காவாக இழிந்து உழலுகின்றது. அதன் போக்கும் கோக்கும் ஆக்கக் கேடுகளாய் விக்க முற்று அவ கிலையில் கிற்கின்றன. உண்மை நிலையை உணர்த்து கொள்வதே கன்மையான அறி வாம்; அங்கனம் உணராதது புன்மையாய்ப் புலையு.அகின்றது. ஒருவனுடைய வாழ்வு குறிக் கோளுடையதாயின் அது செறியே சென்று கருதிய பலன்களைக் கைவாப் பெறுகின்றது. குமியில்லாதது குருட்டு வாழ்க்கையாய் இருளடைந்து ஒழி ன்ெறது. குறியான கருத்தின் அளவு விருக்கி விளைகின்றது. உணர்வுடைய மனிதப் பிறப்பை உற்றவன் உறுதியாகக் கருதி ஒழுக வேண்டியது தனது இறுதி நிலையும் உறுதி கலனுமே யாம். முடிவு சேருமுன் முடிவு கண்டு கொண்டவன் பிறவித் துயரின் விடிவு காண்கின்ருன். அவ்வாறு காணுதவன் எவ்வகை யிலும் யாதொரு கலனும் இன்றி வெவ்விய நிலையில் வினே கழி ன்ெருன். அறிவு விழி இழிவாய் அவமே அழிகின்றது. தன்னை நோக்கி உணரும் அளவே மனிதன் உன்னத கிலே யை அடைகின்ருன, கோக்கம் குன்றின் ஆக்கம் பொன்றுகின்றது. ஒரு நாள் அறுபது நாழிகைகளையுடையது. காளும் இவை களினமாய்க் கழிக் து போகின்றன. இங்கனம போகும் பொழு துள் ஒரு கணம் எனும் தேைன க் திரும்பிப் பாராதவன் பின்பு சாகும் பொழுது என்ன பலனைப் பார்ப்பான்? இதனை உன்னி உணய வேண்டும். சிவ பார்வை தேவ பார்வை ஆகினறது. தனது உயிர் கிலையை ஒருசிறிதும் ஒர்ன்து உணராமல் வெளி முகமாய் மனிதன் பாண்டும்.அலைந்து கிரிவது நீண்ட மாயாவினே தமாய் மூண்டு கெடிய கொடுமையாய் கிற்கின்றது. உலக ஒட்டம் கலக நீட்டமாய்க் கலித்து கிற்றலால் கதி யுணரும் காட்சியாளர் அதனேக் கண்டு கவன்று என்றும் வருக்தி யாண்டும் கண்ணுேடி கிற்கின்ருர். நீர் ஓட்டத்து உள்பட்ட மீள் துரும்புபோல் உலகப் போராட்டத்து உட்பட்டுப் போகின்ருய்! என்றது மனிதனுடைய வாழ்க்கை கிலையை துணுகி கோக்க வந்தது. பார் ஒட்டத்தை ம்ே ஒட்டத்தோடு ஒப்ப வைத்தது போன போக்கிலேயே ஒர் ஒட்டமாய்ப் போதல் கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/326&oldid=1325315" இலிருந்து மீள்விக்கப்பட்டது