பக்கம்:தரும தீபிகை 2.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 த ரு ம தீ பி ைக. பெரிய நதியில் வெள்ளம் பெருகி ஒடுகின்றது. அந்த ர்ேப் பெருக்கின் இடையே ஒரு தரும்பு விழுந்தால் ர்ே ஒட்டக்கின் வழியே விசைக்த போகுமே அன்றி அயலே கிரும்பி மீளாது. மனித வாழ்வும் அவ்வாறே உலகப் போக்கில் போகின்றமையால் அது இங்கே உவமையாய் கேர்ந்தது. உலகம் ஆகிய ஆற்றிலே கால வேகமாகிய சீர் ஒட்டத்திலே மினிகத் தரும்புகள் படுகின்ற பாட்டை இது காட்டி கின்றது. ர்ே ஒட்டக்கில் பட்டது கடலை அடைகின்றது; பார் g:تاهடத்தில் பட்டவரும் தயாக் கடவில் வீழ்த்து பின்பு பிறவிக் கட லிலேயே ஆழ்க்க படுகின்ருர். படுவதை உணர்ந்து தேறின் பய னடைய விாைக்து கேர்கின்ருர்.உணசாவழி ஒழிந்தேபோகின்ருர். கம் கதி என்ன? நாம் என்ன செய்ய வங்தோம்; நாளும் ஆயுள் கழித்து போகின்றதே, காலம் கனாந்து போவது காலன் விாைத்து மேல் வருவதாமே, இறக்க படுமுன் பிறக்க பயனே அடைந்து கொள்ள வேண்டுமே; இது பொழுது அடையாவிடின் பின்பு யாதும் ைெடயாதே' என இன்னவாருன சிக்தனைகள் உயிர்க்கு உறுதி கலங்களே உதவியருளுகின்றன. பார் ஒட்டம் கண்டு திரும்பிக் கதி தெளிக. தன்னே மறந்து வைய மய்யவிலே களித்துத் திரிகின்ற மனி தன் சிறிது விழித்து நோக்கித் தனக்கு வேண்டி யதை உணர்ந்து கொள்ளும்படி இது வேண்டி கின்றது. தேகம் ஆகிய ஆலயத்துள் அமர்ந்துள்ள ஆன்ம தேவதை யை அமைதியாய்த் தரிசித்தவன் அதிசயமான பேரின்ப வாழ் வைப் பெறுகின் முன். ஞான நோக்குடன் அங்கனம் காணுமல் ஊன கோக்கமாய் உலக ஆசையில் வெறி கொண்டு அலைத்தவன் முடிவில் ஈனமே கண்டு இழித்து கவல்கின்ருன். ஆன்ம காட்டத்தில் சாங் த சீலம் ததும்பி யுள்ளது; அங்கே சண்ணமுகம் பொழிகின்றது. அக்க நாட்டக்கை இழந்து உலக ஒட்டத்தைத் தொடர்க்க போது அது வெறிகொண்ட பேயாட் டமாய்ப் பெருகிப் பெருங்கேட்டுக்கே எதுவாகின்றது. விதேக தேசத்து அதிபதியான சனக மன்னன் ஒரு நாள் தனது அழகிய அரண்மனையின் மேல்மாளிகையில் தனியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/327&oldid=1325316" இலிருந்து மீள்விக்கப்பட்டது