பக்கம்:தரும தீபிகை 2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 719 அமர்த்திருந்தான். இாாச விதிகளில் சனத்திாள்கள் விாைக்து அலைக்து கிரிகின்ற அலமால்களைப் பார்க் கான். இக்கப் பாடுகள் படுன்ெறனமே! முடிவில் இவர்கள் கதி என்ன? " என்.று கருதி மறுகினன். உலக கிலையை எண்ணி உள்ளம் உருகினன். அங்க ஞான சீலன் அன்று பரிந்து மொழிக் கன யாரும் என்றும் கினைந்து சிக்கிக்கத் தக்கன. அயலே சில வருன்ெறன. பறக்கின்ற பறவைகளின் சிறகு என்ன அனவரதம் பதைத்துலாவி இறக்கின்ற உலகநடை நோக்கிவாய் விட்டிரங்கி இயம்ப லுற்ருன்; அறக்கன்றி அவத்தில் உழன்று அலமரும் இவ் வுலகிடையான் அக்தோ அங்தோ! கிறகின்ற மயக்கத்தால் கல்லிடைகற் போல் உருண்டு தெரிந்தேன் அங்தோ! (1) எல்லேயிலா அண்டத்தில் யான் ஆளும் புவிநோக்கில் இறையும் இல்லை; அல்லலுறும் இதுபெரிதா ஆதரித்து நிற்பதே அந்தோ! அங்தோ! புல்லிமையற்று இனிதாகி உதாரமாச் செயப்படாப் பொருள் ஈகென்னத் தொல்லுலகில் ஒரு பொருளும் காணேன் இத் தொடர்ச்சிநிலை என்னே! என்னே! (2) மண்ணுடும் மன்னவரும் அவர்தனமும் மாண்டன .துண் மன லே ஒக்கும்: விண்ணுடும் இந்திரரும் அவர்வாழ்வும் போயின விண் மீனே ஒக்கும்; எண்ணுடும் பிர மரும் அண்டமும் பூதங்களும் இற த எல்லே இல்லை; - கண்ணுடும் அவை எங்கே? கின்வாழ்க்கை கிலேஎன்னே கவலும் நெஞ்சே! ( 3 ) பாலகய்ை அஞ்ஞானத் தழுந்துவன் கம் காளை யாயப் பாவை மா ல் சால வருந்துவன்: விருத்தன் தாகிைக் குடுமடத்தில் தளர்த்து சாவன: ஏல இவன் எ க்காலத்து என்செய்வான் மாயக்கூத்து இருக்க வாறே ஞாலமெலாம் ஆடரங்காய்ப் பொறிமேளமாப் மனப்பேய் நடிக்குமன்றே. (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/328&oldid=1325317" இலிருந்து மீள்விக்கப்பட்டது