பக்கம்:தரும தீபிகை 2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 த ரும தி பி ைக. வெம்மாய வாழ்வன்ருே துயர்க்கெல்லாம் பிறப்பிடமாய் விளம்புகின்றது அம்மா இங் கிதனிடையே அழுங்துமவர்க்கு இன்பமுள தாவது எங்ஙன்? மைம்மாயை என்னுமரம் பணையிலே பூ காய் பழத்தால் வரம்பற்று ஓங்க இம்மால்செய் மனம்வேராம்: இம்மனம் தான் சங்கற்பம் என்பதாகும், (5) சங்கற்ப காசத்தால் எளிதாக மனநாசம் தானே எய்தும்: அங்குற்ற மனம் இறக்கின் சங்கமர ணங்கள் எனும் மரமும் மாயும்: இங்கிப்பால் எனைத்திருடும் கள்ளசீனக் கண்டேன் கண்டேன் இவன் பேர் நெஞ்சம் பொங்குற்ற நெஞ்சத்தால் நெடுநாள் கொங்தேன் இன்று பொன்று விப்பேன். (6) பேதிக்கு மனம்என்னும் பெரும்பகையை முழுவலியால் பிளங்து வென்றேன் வாதித்த துயரெல்லாம் மாற்றினேன் உபசாந்த வாழ்வு பெற்றேன் சாதித்த விவேகமே உனை வணங்கி னேன் என்று சனகர் கோமான் சேதித்த மனஅலைவுஎல் லாம் ஒழித்துத் தானே சித்திரம் போல் கின் முன். (?) (ஞான வாசிட்டம்) தத்துவ உணர்ச்சிகள் சுதும்பி வந்துள்ள இக்கப்பாசாங்களை உள்ளம் கனிந்து உற்று நோக்குபவர் உறுதி நலங்களை ஒர்த்து கொள்ளுவர். சனகனுடைய அனுபவ கிலைகள் ஆன்ம அமுதங்க ளாய் வெளி வந்துள்ளன. மொழிகளைப் படித்த அளவில் விலகி விடாமல் படித்துள்ள பண்புகளே உளிமையுடன் உணர்ந்துகொள்ள வேண்டும். பெரிய உள்ள த கிலிருந்து விளைந்திருக்கின்ற அரிய சிந்தனைகள் ஆருயிர்களுக்குப் பேரொளிகளாய் ஆறு கலருளு கின்றன. கருணையால் உருகி வந்தன கருதியுணா வுரியன. பறக்கின்ற பறவைகளின் சிறகுகள் போல் அணவாகம் பதைத்து உழலுகின்றது என உலக நடையை அவன் கருதியுள்ள காட்சி கருத்துடையார் எ வர்க்கும் கண்ணேக் கிறந்த காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/329&oldid=1325318" இலிருந்து மீள்விக்கப்பட்டது