பக்கம்:தரும தீபிகை 2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 த ரும தீ பி. கை. மேலே குறித்த இவ் வுக்கமர்கள் உலகில் உயர்ந்த மேன்மை யாளராய்ச் சிறந்து கலைமையுடன் திகழ்கின் ருர். மனித கோடிகளுள் கனி மகிமை வாய்ந்து புனிதம் எய்தி கிற்றலால் மானவருள் வானவர் என இவர் வாழ்த்த வந்தார். கல்வி விசம் கொடை முதலிய உயர் தகைமைகள் உடைய வரே உயர்க்கவர் ஆகின்ருர் என்றது அக் கிலைமைகளை யாவரும் அடைய வேண்டும் என்று கருதி. கல்வி தறுகண் இசைமை கொடை எனச் o சொல்லப் பட்ட பெருமிதம் கான்கே. (தொல்காப்பியம்) மேலான நீர்மைகளை ஆசிரியர் கொல்காப்பியனுர் இங்ஙனம் வசைக்து காட்டி யிருக்கிருர். பெருமிதம் எ ன் ற து இங்கே விாக்கைக் குறித்துள்ளது. பேர் எல்லையாய் ஒங்கி கிம்பது பெருமிதம் என வக்கது. சிறக்க வீான், உயர்ந்த கொடையாளி, எல்ல ஒழுக்க முள் ளவன், தேர்ந்த கல்விமான் என்னும் இக் கிலைகளுள் எதாவது ஒரு வகையிலாவது மனிதன் மருவி யிருக்க வேண்டும்; இல்லை யானுல் அவன் பிறப்புப் புல்லிதாம். 'சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன்பேர் விளங்க வேண்டும்; சதிருடன் இது அல்லாது, மெய்ஞ்ஞானி என்று அவ தரிக்கவே வேண்டும்; அல்லால் திடமினிய ரணசூர வீரன் இவன் என்னவே திசைமெச்ச வேண்டும்; அல்லால் தேகிஎன வருபவர்க்கு இல்லை என்னுமலே செம்பொன் கொடுக்க வேண்டும்; அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும்; அல்லால் அறிவான துரைமக்கள் ஆக வரவேண்டும்; இவர் அதிக பூபாலர் ஆவார். ' (குரு பாத தாசர்) மனிதப் பிறப்புள் மகிமைப் பிறப்புகளாக இதில் குறிக்கப் பட்டுள்ள ஆறு கிலைகளையும் கூர்ந்து நோக்கி அவற்றின் காங்களை ஒர்ன்து கொள்க. ர்ேமை யுடையன சீர்மை அடைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/33&oldid=1325009" இலிருந்து மீள்விக்கப்பட்டது