பக்கம்:தரும தீபிகை 2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைதி. 721 யுள்ளது. வாழ்க்கைப் போராட்டத்தில் போசை வெறியசாய்ச் சீவர்கள் படுகின்ற பாடுகளை இப்படிப் பாவனை செய்திருக்கிரு.ர். லவா, லவா என்ற அடி த்துக் கொண்டு படியில் உழக்து திரி கிருர்களே முடிவை உணர்ந்து கொள்ள வில்லையே! என முடி மன்னன் வருக்கியுள்ளமை வாக்கு மூலக்கால் அறிந்து கொள்ள வக்கது. வயிற்றை வளர்க்க விரும்பி உயிரை இழந்து போதலால் அக்க வாழ்க்கைப் போராட்டம் அதிக பயங்கர மாயது. “The struggle for livelihood or success is so terrific that higher values are strangled. ” (Silence) பொருளைத் தொகுத்த உடலை ஒம்புதற்காக மனிதன் படு கிற பாடு உயிரின் உயர்க்க குறிக்கோள்களை இழக்து விடும் கேடாய்க் கிளர்ந்த கிற்கின்றது” என்னும் இது இங்கே அறிய உரியது. கிலேயான கிைைய கினேயாது போவது புலையாகின்றது. வயிற்றை மட்டும் வளர்த்து வாழ்காளைப் பாழாக்குவது கொடிய பரிதாபமே யாம். அமைதியுடன் சிறிதேனும் தன்னை கினேன் து பாாமல் அவ கிலேயில் அவாவி அலைதல் அழி கேடா கலால் அவ்வழி விலகி கின்று விழி கிறந்த உய்ய வேண் . அரிய கிருவுடைய பெரிய அாசயிைருக்கம் உலக எக்லயில் ஒரு சுகமும் இல்லை என்று தெளித்து சனகன் அடைந்துள்ள அமைதியை விழைந்து காணின் மேலான கதி நிலையை எவரும் உணர்ந்து கொள்ளலாம். உபசாந்த வாழ்வு பெற்றேன் என்னும் அக்க மன்னன் வார்த்தை இன்னமிர்கம் அணையது. மிகுக்க ஆசையால் பறக்த கிரியாதே; அமைதியாய் ஆன்ம சிந்தனை செய்து உனது வாழ்வை இனிது கடத்துக; உமதி யுண்மையைக் கருதி ஒழுகுவது பெரிதும் கலமாம். 408. பொறியோட்டம் எல்லாம் புலேயாட்ட மாகி வெறியாட்டம் எய்தி விளிவர்-அறிவிட்டம் பேணி அமைதி பெறுவார் பெறுவரே கானியா மேலாம் கதி. )ہےy( இ-ள் ஐம் பொறிகளின் வழியே அவாவி உழல்பவர் அவல வெறி 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/330&oldid=1325319" இலிருந்து மீள்விக்கப்பட்டது