பக்கம்:தரும தீபிகை 2.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 த ரு ம .ே பி ைக. யாாய் அழிவே அடைவர்; அறிவைப் பேணி அமைதி யு. வர் மேலான கதியைப் பெற வர் என்பதாம். இது அழிவில் விழாமல் அமைகியில் -քէՂՔ* என்கின்றது. போக கலங்களை விழைந்து உழலுவதே சீவர்களின் இயல் பாக அமைந்துள்ளது. உறங்குகின்ற கோம் கவிச விழித்த எழுந்த போதெல்லாம் விடய இச்சைகளில் வெறியாகவே யா வரும் அலேக் து திரிகின்றனர். பொறிகள் ஐந்து ஆயினும் வெறி கிலைகள் அளவிடலசியபடி L_/'é,\) வகைகளில் பாவியிருக்கின்றன. கண் னுக்குத் தெரிவன சில. எண்ணுக்கும் அரியன பல. பெண் வெறி, மண் வெறி, பொன் வெறி, புகழ் வெறி, பதவி வெறி, பார்வை வெறி முதலாகப் பயித்தியங்கள் பலவாறு விரிக் துள்ளமையால் பல திறப்பட்ட வெறியர்கள் உலகம் எங்கனும் கிறைக்கிருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பித்கம் கொண்டு சித்த சுவாதீனக்கை இழக்க திரிகின் ருர். பேதைப் பிக்கர்கள் கம்மை மேதைச் சிக்கர்களாக எண்ணிக் களிப்பது இயல்பா புள்ளது. இந்தப் பொறி வெறி எவ்வளவுக்கு எவ்வளவு குறைகின்ற தோ அவ்வளவுக்கு அவ்வளவு இனிய தெளிவுடையய்ை மனிதன் ஒளி மிகப் பெ.துகின்ருன். வெறி என்பது அருள் அற்ற மருள் கிலே. அக் கிலை இருள் கிறைந்த இன்னலையே வினைத்து வரும். அன்தப் பொல்லாத புலை கிலையை நீங்கினவர் எல்ல கெருளுடைய ாாய் உயர்த்து கிவ்விய மகிமைகளை அடைகின்றனர். தவம் சிலம் ஞானம் யோகம் என்பன எல்லாம் பொறிகளே அடக்கி கிற்கும் புனித கிலைகளையே குறித்து வருகின்றன. பொறி வாயில் ஐந்து அவித்தான் (குறள், 6) எனக் கடவுளே இக்தவாறு குறிக்கிருத்தலால் பொறி யடக்கத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ளலாம். பொறிகளை அடக்கிய அளவு மனிதன் தெய்வம் ஆகின் முன். அடக்காமல் போகுல் பே யய்ை இழின்து பிழைபட்டு ஒழிகின்ருன். பொறி ஒட்டம் எல்லாம் புலேயாட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/331&oldid=1325320" இலிருந்து மீள்விக்கப்பட்டது