பக்கம்:தரும தீபிகை 2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 723 என்ற து அதன் கிலை காட்ட நேர்க்கது. புலன் வழியே இடி உழல்கின்றவன் கன.து ஆன்மா, லனே இழந்து விடுகின் ருன். அக்க இழவால் இழி கிலைகளும் அழி துயாங்களும் உளவாம். ஆதலால் அது புலையாட்டம் என வக்கது தாண்டில் இசையைக் கவ்வி மீனும், விளக்கு ஒளியைக் கண்டு விட்டிலும், ஒசையைக் கேட்டு அசுணமாவும், விசிய மண கதை விழைந்து வண்டும், பரிசத்தை தச்சி யானையும்.அழிக்க படுகின்றன. அவ்வாறே ஐந்து புலன்களிலும் வெறியராய் மணிகர் இழிந்து கெடுகின்றனர். "அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி வளைவாய்த் துாண்டிலின் உள் இரை விழுங்கும் பன்மீன் போலவும், மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும், ஆசையாம் பரிசத்து யானே போலவும், ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும், விசிய மனத்தின் வண்டு போலவும், உறுவது உணராச் செறுவுழிச் சேர்ந்தனே! (கோயினுன்மணி மாலை, 28) "ஆனே யூற்றின், மீன் சுவையின், அசுணம் இசையின், அளி காற்றத்து ஏனேப் பதங்கம் உருவம் கண்டு இடுக்கண் எய்தும்: இவை எல்லாம் கான மயிலின் சாயலார் காட்டிக் கெளவை விளேத்தலான் மான மாந்தர் எவன்கொலோ வரையாது அவரை வைப்பதே. -- (சாந்தி புராணம்) உரைத்த அசுனம் களி விட்டில் மீன் கேன் ஒசை ஊறு ஒளி இ க ம என்ன கிரைத்த இவற்று ஒன்று ஒன்ருல் மாய்ந்து போகும் கிலேயழிக்கும் அவை : தும் கேரே கூடிக் கரைத்தலுறு பவர்க்கு இன்பம் எங்கே? உன்றன் கட்டுக்கு வாதனேயே கயிற்றுச் சாலம் புரைத்கெழுநெஞ்சே! அதுவே போகு மாகின் டொருவில் சயம் அஃதுனக்குப் புகலுங்காலே. (ஞான வாசிட்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/332&oldid=1325321" இலிருந்து மீள்விக்கப்பட்டது