பக்கம்:தரும தீபிகை 2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைதி. 725 409. பறங்து திரியும் பரிதாபம் எல்லாம் இறங்து தொலேய இருந்து-பிறந்த நிலையை நினைந்து நிலையாகி நிற்கும் கலேயை உணர்க கனிந்து. (க) இ-ள் போசையால் ஒடி உழலும் பரிதாப நிலைகள் யாவும் ஒழித்து இனிய அமைதியாய் இருந்து பிறவிப் பயனை உறுதி கலனே ஒர்ன்து உணர்த்து கொள்க என்பதாம். மனிதனுடைய வாழ்க்கை கிலைகளும் பதை பதைப்புகளும் அதி வியப்புகளாய் இருக்ன்ெறன. பசித் தீ வயிற்றில் இருக்க லால் மக்களை அது இயக்கி வருகின்றது. அக்த இயற்கைப் பிணி யைத் தணிக்க மனிதன் முதலில் முயற்சியில் இறங்கினன். பின்பு படிப்படியே பலவகைத் தேவைகள் தொடர்ந்து பெருகின. அக்க அவலப் பெருக்கில் ஆழ்ந்து அல்லல் அடைய நேர்ந்தான். பறந்து திரியும் பரிதாபம் என்றது ஆசை என்னும் பெருங் காற்றாடு இலவம் பஞ்சு போல் மனிதன் கிலே குலைந்து அலையும் கருதி. பரிதாபம்=வருக்கம், துன்பம். பரிவால் கேர்ல் தது பரிதாபம் ஆயது. மேலோர் இாங்கி வருந்தும்படி சாக்தனே யும் மாக்கர் இழித்து திரிகின்றனர். சிறந்த மனிதப் பிறப்பை அடைந்தும் அதன் பயனே அடைய கினை யாமல் கொடிய மடமையாய்க் குருட்டு வழியில் மருண்டு கிரிவது இருண்ட துயரமாய்த் திரண்டு கின்றது. 'பிறந்துமண் மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்துசிற் றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்காப் பறந்துழன் றேதடு மாறிப்பொன் தேடி அப் பாவையர்க்கிந்து இறந்திட வோபணித் தாயிறை வாகச்சி ஏகம்பனே! " பிறவிப் பயனைப் பெற விழையாமல் வாழ்காளை விணே கழித்து விளிக்க படுவாாை கினைந்து பட்டினத்தார் இங்ங்னம் இசங்கி வருக்கியுள்ளார். வந்த வாவைச் சிக்தனை செய்யாமல் அங்ககாாய் அலைக்க அந்தகனுக்கு இாை ஆகின்றனர் என உலக மக்களின் பரிதாப நிலைமையைக் குறித்து ஒரு பெரியவர் பரிந்து பேசியு ள்ளார். அவல ஓட்டம் அழிவின் ட்ேடமாயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/334&oldid=1325323" இலிருந்து மீள்விக்கப்பட்டது