பக்கம்:தரும தீபிகை 2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 த ரும தி பி ைக. சருகு அரிக்க நேரமே அன்றிக் குளிர் காய கோம் இல்லை என்பது ஒரு பழமொழி. ஒயாமல் ஒடி அலைந்து பாடுபட்டு உழல் வகே யல்லாமல் அமைதியாய் அமர்த்திருந்து தெய்வ சிக்கனே செய்து இனிய சுகத்தை அனுபவிக்க முடியவில்லை என்பது இம் முத மொழியில் முடிந்துள்ளது. வருக்கி உழைக்கின்றவர்கள் இருந்த இளைப்பாறுகின்ருர்கள். களப்பு ங்ேக அமர்த்திருப்பது மீண்டு உழைப்பதற்கு உறுதியாகின்றது. பறந்த அலைக்க வருக்கம் அமைதியாய் அமர்க்கிருங்க பொழுது நீங்கி விடுதலால் அமைதியின் சுவையை அறிந்து கொள்கின்ருேம். உள் அமைதி கெள்ளமுதம் ஆகின்றது. உறக்கத்தில் ஒரு சுகம் இருப்பகை அனைவரும்.அனுபவித்து வருகின்றனர். எகல்ை அது சுகம் என வக்கது தாக்கத்தில் மனம் யாதும் அலையாமல் அமைதியாய் இருத்தலால தூங்கும் சுகமது பிரமச் சுகம்' என அது த கிக்க நேர்க்கது. துயிலே இன்பெனச் சொல்லுதல் இந்தியத்து இயலும் கெஞ்சம் இலாமையி ல்ைஅன்ருே? பயிலும் நெஞ்சம் பரந்து திரிதரும் செயலில் இல்லைச் சிறிதும் சுகமரோ. (பி புவிங்கலீலை) மனம் புறத்தே அலைந்து திரியாமல் உள்ளே அடங்கி யுள்ள மையிஞலேதான் உறக்கம் இன்பம் என சேர்க்கது. ஆகவே புலன் களின் வழியே வெளியே ஒடி அலைவதால் யாதொரு சுகமும் இல்லை என இது உணர்த்தியுள்ளது. உள்ளம் அகமுக மாகவே உயிர் சக சொரூபமாகின்றது. o உயர்க்க ஆன்ம சுகம் விளைவ்தால் சாக்தம் சிறந்த சிவ அமு கமாய் அமைந்து கிங்கின்றது. அக்க அனுபவத்தைப் பெற்ற அளவு மனிதன் புனிதன் ஆகின்ருன். உயிர்க்கு உறுதி காடுவதே உயர்ந்த உணர்வின் சிறந்த பயனும். நிலையை நினைங்து கலையை உணர்க. மனிதப் பிறவியை எய்தியுள்ள மகிமையை உணர்ந்து உரி மையைத் தெளிந்து உறுதி நலனை விசைந்து பெறுக என இது வாைத்து வேண்டியது. தன் கிலேயைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பொழுது கிலையான இன்பம் எளிதாக வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/335&oldid=1325324" இலிருந்து மீள்விக்கப்பட்டது