பக்கம்:தரும தீபிகை 2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 727 மன ஒருமையான அமைதியில் தேவ போகம் மேவி யுள்ள மையால் மெய்ஞ் ஞானிகள் எவரும் ஞ்ஞான் றம் அதனே மேவி வருகின்றனர். கிலேயுறும் கிராசையாம் உயர்குலப் பெண்டிரொடும் நிகழ் சாந்தம் ஆம் புதல்வனும் நெறிபெறும் உதாரகுனம் என்னும்கற் பொருளும் மருள் க்ேகும் அறிவாம துனேவனும மலேவறு கிராங்கர கண்பனும் சுக்கமுறும் மனம்என்னும் கல் ஏவலும் வருசகல கேவலம் இலாக இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் அலேயிலாச் சிவஞான வாரியே ஆனந்த அமுகமே குமுத மலாவாய் அணி கொள் .ெ சற் கொடிபசும் கொடி இரு புறம்படர்ந்து அழகுபெற வருபொன் மலேயே தலைவர் புகழ் சென்னையில் கந்ததோட்டத் துள்வளர் தலம் ஒங்கு கருத வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே. (அருட்பா) கிராசையாகிய மனேவியை மணந்து சாக்தம் என்னும் புதல் வனப் பெற்றுச் சிக்க சுக்தியோடு வாழும் உக்கம வாழ்வைக் தமக்குக் கக்கருளும்படி முருகக்கடவுளிடம் இராமலிங்க அடிகள் இதில் வேண்டி யிருக்கிருர் உயிர்க்கு உறுதியாய் இருமையும் சாந்தம் இதம் புரியும் என்பது புதல்வன் என்னும் குறிப்பால் பெறப்பட்டன. இனிய குன சீர்மைகளை மருவி மேலோர் இன் பம் நகர்கின்றனர். தனது மனம் அமைதியுறின் அக்க மனிதன் அதிசய கலங் களை அடைகின்ருன் - சாந்தம் ஆகிய சம்பத்து தன்னுள்ளேயே அமைந்திருக்கினறது; அதனை இனிது பயன்படுத்தி மனிதன் உயர் கிலையை அடைய வேண்டும். “Nothing can bring you peace but yourself." (Self-Reliance) 'உன் உள்ளத்தைக் கவிர வேருென்றும் உனக்குச் சாக்தி யைக் கொடுக்காது' என்னும் இது இங்கே அறிய வுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/336&oldid=1325325" இலிருந்து மீள்விக்கப்பட்டது