பக்கம்:தரும தீபிகை 2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 த ரும தீ பி ைக. புலன்களின் புலையாடல்கள் ஒழித்து உள்ளம் அமைதியாய் அமையின் அங்கே நலன்கள் பல விளைன்ெறன. அந்த இனிய விளைவுகள் இருமையும் இன்பம் புரிகின்றன. சாந்தமே நலனுறு காாம்” (பா கம், பழம்பொருந்து20) என்ற சகாதேவன் கண்ணனிடம் உாைக்கிருத்தலால் அவனுடைய உள்ளப் பண்பையும உண்மை கிலையையும் நாம் உணர்த்து கொள்கின்ருேம். சிற்றின் பத்திற்கு இனிய சாதனம் மனைவி ஆகல் போல் பேரின் பக்திற்கு உரிய துணை சாக்கமே ஆத லால் آتاتے الگئ۔ நல்ல தாரம் HTETIT வக்க த.ை பொல்லாத தாங்களும் உள்ளன. ஆதலால் அக்கக் கோசங்களை விலக்கு கற்கு நலன் உறு தாாம் என கன்மையை கினைவு. க்கினர் ஐம்புலன்களும் ஆச அகரும் தேக போககதை எதிர் காட்டியது ஆன்மாவின் எக போகத்தை இனிது காண வந்தது. பொறிகளால் நகரும் உலக சுகங்களில் தலைமையானது மனைவியின் பால் உள்ளது. அறிவால் நுகரும் ஆன்ம சுகங்களுள் உயர்வானது அமைதியில் அமைந்திருக்கின்றது. துணையோடு கோய்க்த நகர்வது சிறிது சுகமாய்த் தோன் மிலும் அது ஒரு வெறியாய் விாைந்து கொலைன்ெறது. தனிமை யில் நகரும் இனிமை புனித நிலையில் பொங்கி என்றும் لألبعد யாத பேரின்பமாய் ஒளி விசி யுள்ளது. 'இனிது இனிது ஏகாந்தம் இனிது' (ஒளவையார்) என்ற சனல் தனிமையின் மகிமையை மேலே ர் எவ்வாறு கருதியுள்ளனர் என்பது இனிது தெளிவாம். வெளியே புலன் நகர்வில் களி மயக்கங்களே கலித்து வரு கின்றன. உள்ளே உணர்வு நுகர்வில் உயர்வான பேரின் படிே பெருகி எழுன்ெறது. “That inward eye which is the bliss of solitude.” (Wordsworth) 'சனியான உள் கோக்கம் ஏகாக்கத்தின் பேரின்பம் ஆன்ெ றது” என வேட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் பாடியிருக்கிரு.ர். கணிமையில் புனித இனிமை மருவியுள்ளமை யான் உயர்க்கோர் எவரும் அதனைப் புகழ்ந்து வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/337&oldid=1325326" இலிருந்து மீள்விக்கப்பட்டது