பக்கம்:தரும தீபிகை 2.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 731. புல்லிய மக்களுடைய புலே கிலைகள் யாதும் இல்லாமல் கட வுளின் இயற்கை அமைப்பான புனித கிலையில் தனிமையாய் உள் ளமையால் எகாக்கம் இனிமையா التي لالا - “How sweet, how passing sweet, is solitude! O solitude! where are the charms That sages have seen in thy face?” (Cowper) 'கணிமை எவ்வளவு இனிமை' எவ்வளவு இனிய பொழுது போக்கு! ஒ எ.காக்க மே! உன் பால் முனிவர்கள் அனுபவிக்க இனி மைகள எங்கே?' என கேளப்பர் என்னும் ஆங்கிலக் கவிஞர் தனி மையை கோக்கி இவ்வாறு பாடியிருக்கிரு.ர். “He makes a solitude, and calls it-peace.” (Byron) 'அவன் தனிமையில்அமர்ந்து சாந்தியை அனுபவிக்கிருன் ' என பைரன் என்பவர் இங்ானம் கூறியுள்ளார். எகசங்க கிலையையும் சாத்த சீலத்தையும் மேல் நாட்டு அறி ஞர்கள் எவ்வாறு கருதியுள்ளனர் என்பது இவற்ருல் அறிய லாகும். “Blessed are the meek: for they shall inherit the earth” (Bible) 'சாங்தமுள்ளவர் பாககியசாலிகள்; உலகம் அவரது உரிமை யாயுளது.” என ஏசுநாதர் இவ்வண்ணம் அருளியிருக்கிரு.ர். சாக் கததைப் பாக்கியம் என்று அந்தக் ர்ேக்கதரிசி குவித்தது அது தெய்வத் திருவாய் உயிர்க்கு உய்தி தருதல் கருதி. மன அமைதி ஆக்திம சக்தியைப் பெறுதலால் அதனை யுடையவர் மகாததுமாக்களாய் உயர்கின்றனர். மோட்ச இராச்சி யம் அவர்களுக்குத் தனியுரிமை ஆகின்றது. “Silent men are kings, for they rule over a great country where none can follow them. ” (Still) மன அமைதியாளர் தனி.டிாசர்கள் ; தம்மை யாரும் அனுக முடியாக பெரிய ஒரு இன்ப வுலகத்தை அவர் இனிது ஆண்டு வருகின்றனர்' என்னும் இது ஈண்டு அறிய வுளியதன் அலைகள் யாதும் இல்லாமல் அமைதியாயுள்ள ர்ே கிலைகளில் உருவங்கள் தெளிவாகத் தெளிதல் போல் சலனமின்றிச் சாங்க மான உள்ளத்தில் நிலையான தெய்வக் காட்சி கிலவி கிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/340&oldid=1325329" இலிருந்து மீள்விக்கப்பட்டது