பக்கம்:தரும தீபிகை 2.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 கரு ம தி பி ைக. அதனல்அரியஇன்பங்களும் அதிசயமகிமைகளும் உளவாகின்றன. வாக்குகளை அடக்கிக் காணங்களே ஒடுக்கி ஞானிகள் மோனம் உற்றிருப்பதெல்லாம் பேரின்ப நலனப் பெறுவதற்கே யாம். வாயின் அடங்குதல் துப்புரவாம்; மாசற்ற செய்கை அடங்குதல் திப்பியமாம்:-பொய்யின்றி கெஞ்சம் அடங்குதல் வீடாகும்; இமமூன்றும் வஞ்சத்தில் தீர்ந்த பொருள். (கிரிகடுகம்48) இதனை கெஞ்சத்தில் வைத்துச் சிக்கிக்க வேண்டும். மவுணத் தில் மகிமையும் இனபமும் விளைதலால் மகான்கள் அதனை விாக மாக மருவி வருகின்றன ர். “Silence is the perfectest herald of joy.” (Shekespeare) 'அமைதி பரிபூரணமான இன்ப கிலையம்' என்னும் இது இங்கே அறிய வுரியது. உலக நாட்டமாகவே பாண்டும் ஒடியலைந்து உழன்று கிரித்து முடிவில் ஒரு பயனும் காணுமல் வினே மறுகி மருண்டு ஒழிக்க போகாதே, ஆனவரையும மோனமாக உன்னே நாடி யுணர்த்து ஞான மணமுடன் வாழ்க்கையை கடத்துக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. சித்த சாக்கி தெய்வ நிலையம், உள்ளம் அடங்கின் உலகம் வசமாம். அமைதியால் யாவும் உளவாம். அரிய மகிமைகள் விளையும். சாத்த சீலன் தனி கிலேயில் மிளிர்கின்ருன். இன்ப நிலையமாய் இனிது திகழ்கின் முன். அமைதி குலையின் அவலம் கிலவும். பொறி ஒட்டம் வெறியாட்டமாம். அமைதியுள் ஆனந்தம் விளைகின்றது. அது அ.மு ன் மயமாயுளளது. சக-வது அமைதி முற்றிம்ம. _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/341&oldid=1325330" இலிருந்து மீள்விக்கப்பட்டது