பக்கம்:தரும தீபிகை 2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்திாண்டாம் அதிகாரம். கருனே. இ-- அஃதாவது எல்லா உயிர்களிடத்தும் இயங்கியருளும் தயை. இந்த இனிய கீர்மை சாக்க சீலத்தின் தனி விளைவாய்த் தழைத்து வருதலால் அமைதியின பின் இனத்து இது வைக்கப்பட்டது. 411. எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி இரங்கினன்றே வெவ்வித்ன கள் யாவும் விலகியே - செவ்விய புண்ணியங்கள் எலலாம் புகுந்து திகழுமே கண்னெதிர் காணும் கதி, (*) இ-ன் எல்லா உயிர்களையும் கன் உயிர்போல் கருதி ஒழுகும் கருணை ஒருவனிடம் உறின. அன்றே பொல்லாக வினேகள் யாவும் தொலைத்து புண்ணியங்கள் எல்லாம் பெருகி உயர்ந்து முததி கலனே அவ ைகேமே பெற்று மகிழ்வான் என்பதாம். இது கருணே கதி நிலையம் என்கின்றது. அருள், கயை, கருனே, இாக்கம் என்னும் குணங்கள் ஆன ம உருக்கங்களாய் வெளி வந்துள்ளமையால் அவை உயர்க்க பண்பு களாய்ச் சிறந்து கிகழ்கின்றன. எவனுடைய உள்ளத்தில் கருணே கனிக் துள்ளதோ அவனுடைய பிறவி புனிதமுடையதாய் உயர் கிலையை அட்ைகின்றது. படி எறிய மனிதனுடைய அடையாள மாக அருள் அமைந்து தெருள் ஒளி சிறந்து மிளிர்கின்றது. கான் பெற்ற பிள்ளைகள்மேல் இயல்பாகவே காய் உருகி வருகிருள். அம் மன வுருக்கம் அதி மேன்மையாக கிக்கப்பட் டுள்ளது. புனிதமான இனிய அக்கக் காய்மை அனபினும் கருணை மிகவும் உயர்ந்த சிலையில் ஒளி சிறந்துள்ளது. அது சார்பு பற்றிக் குறுகிய கிலேயில் மருவி வருகிறது. தன் னலமும் அபிமான உரிமையும் அதில் பின்னிப பிணைந்துள்ளன. யாதொரு சார்பும் சோமல் எவ்வித அபிமானமும கோா மல் எல்லா உயிர்களிடத்தும் பல்து விரித்த உள்ளம் பரிந்து வரு தலால் கருணே யாண்டும் சிங்க ர்ேமையாய் உயர்த்து திகழ் கின்றது. சீவ தயை தேவ அமுகமாய் மேவி யுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/342&oldid=1325331" இலிருந்து மீள்விக்கப்பட்டது