பக்கம்:தரும தீபிகை 2.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73± த ரும தி பி ைக. இக்கப் புனித ர்ேமை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவனிடம் கனின்து விளைந்து வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் மனித சமுதாயத்துள் உயர்ந்து மேலான ஒரு தனி மகிமையினை அடைகின்ருன் உள்ளம் இாங்கியருள உயிர் ஒங்கி ஒளிர்கின்றது. கல்வி, அறிவு, செல்வம் முதலியன உயர்வின கல்குமாயினும் கருணேப் பண்பு போல் உண்மையான மேன்மையை அவை உதவ மாட்டா. கல்விமான் என்பதினும் கருணையாளன் என்பதில் எவ் வளவு பொருள் பொதித்துள்ளது! கருதி யுனா வேண்டும் கல்வியும் அறிவும் அருளோடு கலக்க அளவுதான் தெருளு டையனவாய் நலம் பல காண்கின்றன; கலவாதாயின் கடுமையும் கொடுமையும் மண்டி எவ்வழியும் அவை இழிவுறுகின்றன. இனிய கருணையை இழக்க பொழுதே இன்னு கிலேயளுய் மனிதன் இழித்து படுகின்ருன் கொடியன், தீயன், கொலைஞன், பாவி, அசக்கன், அசான், சீசன் என இங்கனம் பேசப்படுவன எல்லாம் கருணேப் பண்பை இழந்து போனமையால் நேர்க்க ஈனங்களேயாம். 'அருள் அற்ருர் அற்ருர்; மற்று ஆதல் அரிது.” (குறள்,247) அருளே இழந்தவன் பாவம் வளர்த்து அழிந்தே போவான்; பின்பு அவன் விளங்கவே மாட்டான என வள்ளுவப் பெருந்தகை உள்ளம் உருகி உாைத்துள்ள இது சண்டு ஊன் வி உணய வுரியது. கருணையை இழக்கவன் அதோ கதியில் இழிக்க அழிக் து போகினருன்; அதனையுடையவன் உயர் கதியில உயர்கது ஒளி சிறந்து மிளிர்கின் முன். எவ்வுயிர்க்கும் இனிமையாய்ப் புண்ணியம் சுரந்து வருக லால் கருணையுடையவர் யாண்டும் கண்ணியம் அடைந்து கிற்கின் முர். உயர்க்கோர் பெரியோர் என ஒளி மிகுந்து உள்ளவர் எல்லா ரும் தம் உள்ளத்தில் அளி புரிந்து வந்தவரே யாவர். “Sweet mercy is nobility’s true badge.” (Titus Andronicus 1-1) இேனிய தயை அரிய பெரு க் தகைமையின் உண்மை அடை யாளமாயுள்ளது' என்னும் இது ஈண்டு உனா வுரியது. எவ்உயிரும் தன் உயிர்போல் எண்ணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/343&oldid=1325332" இலிருந்து மீள்விக்கப்பட்டது