பக்கம்:தரும தீபிகை 2.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு ணை. 735 என்றது கருணைபுரிந்து ஒழுகும் காட்சி காண வந்தது. தனது உயிரை எங்க மனிதனும் மிகவும் அருமையாகக்கருதி எவ்வழியும் உரிமையோடு போற்றி வருகிருன். இக்க அனுபவத் கை ஊன்றியுனரின் சீவர்களுடைய இயல்பான சபாவம் தெளி வாகின்றது தன்னுடையது என்று கருகவே அங்கே ஒரு பிரியம் o இயல்பாகவே மருவிச் செயல் புரிந்து வருகிறது. கன்ன லமே கரு கி அவ்வளவில் கின்றுவிடின் அவன் சின்ன வகைவே தீர்ந்து படுகின் முன். தன்னைப் போலவே எல்லா வுயிர் களையும் எண்ணியருளின் அவன் பெரிய மகானுய் அரிய மகிமை யை அடைகின் முன். எவ்வுயிரும் தன் உயிர்போல் எண்ணும் தபோதனர்கள் செவ்வறிவை நாடிமிகச் சிங்தைவைப்பது எங்காளோ ? (காயுமானவர்) - __ iu -- - பிறவுயிசையும் தன்னுயிர்போல் கருதி ஒழுகுபவர் விழுமிய தபோதனர்கள் என்று காயுமானவர் இவ்வாறு து கிக் கிருத்தலால் அவாது புண்ணிய நீர்மையை உணர்ந்து கொள்கின்ருேம். அங்தனர் என்போர் அறவோர்; மற்று எவ்வுயிர்க்கும் செங்தண்மை பூண்டுஒழுக லான். (குறள், 30) எல்லா உயிர்களிட இனம் சுண்ணளி புரிக் ஒழுகுவோாே சிறக்க வசிகன் : உயர்ந்த கரும சீலர்கள் என இது இங்கனம் உணர்க்கியுள்ள த அருங் கவர்களின் பெருக்ககவாய் அருள் மருவி யுனளமையா லடி கண் பெருமையும் பேறும் தெரிந்துகொள்ளலாம். புண்ணியங்கள் எல்லாம் புகுங்து கிகழும் கண் எதிர் கானும் கதி. கருணை பால் உ ளவாகும் அ கிசய விளைவுகளை இது கா ட்டிய ருளியது. உயிரின ங்களுக்கு யாகொரு துயரும் பரியாமல் யாண் டும் என்றும் இசுமே கா கி வாகனலால் அக்க க் கன னணி என

  • g i الم. قي இ. = க. s النے

னசிய புண்ணியங்களுக்கு இனிய கிலையமாயது. o 9 . - ம் - r: * . i --- பி. வ பிர்களுக்கு இாங்கியருளும் கருணையாளனை க் கரும கேவகை உரிமை கொண்டு உவக்க வருகின் : வாவே அவன் r த வரு மு.தி , -մվ இம் - ன் ம்ை இ ா கை கிலைக வி லும் அரிய A. பறுகளே எளிதில் அடைந்து பெரிய இன பங்களை மருவி மகிழ்கின்ரு ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/344&oldid=1325334" இலிருந்து மீள்விக்கப்பட்டது