பக்கம்:தரும தீபிகை 2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 த ரு ம தி பி ைக. அருளுடையானத் தெய்வம் காக்கருளுதலால் அவன் கிவ் விய மகிமைகளை அடைந்து யாண்டும் சிறந்து திகழ்கின்ருன். “Mercy and truth preserve the king; and his throne is F. H. - + upholden by mercy [Solomon.] 'அருளும் சக்தியமும் அரசனேக் காக்கின்றன ; கயையினு லே கான் அவனது சிம்மாசனம் நன்கு கிலத்திருக்கின்றது' என சாலொமன் என்னும் அரசஞானி இங்ானம் கூறியிருக்கிரு.ர். சிவகோடிகளுக்கு எவ்வழியும் செவ்விய இதமாய்த் கோய்ந்து கிற்றலால் காகனே என்றும் தருமகிலையமாய்த் தழைத்து யாண்டும் பெருமை விளைத்து இருமை நலன்களையும் அருளி வருகின்றது. "மன் னுயிர்க்கு இன்னருள் புரியும் மாண் பினன் தன்னுயிர்க்கு இனியயைத் தரும் சீலய்ை மன்னிய பானருள் மருவி என்றுமே இன்னுயிர் அமுதனப் இன்பம் எய்துமே. " இன்னவாறு முன்னேர் பலரும் கருணேப்பண்பைப் புகழ்ந்து போற் பியுள்ளனர் ஆன்ம கத்துவங்களே உய்த்துணர்ந்தவர் மேன் மையான உறுதி கலங்களை உலகம் காண உ னர்த்திய தள்கின் ருர். அல்லல் யாதும் அணுகாமல் நல்ல சுகமே கல்கி வருகலால் கருனை ஒரு இனிய சீவ.அமுதமாய் மேவியுள்ளது. அதனேக் கைக் கொண்டவர் என்றும் பாண்டும் இன்ப கலங்களேயே கண்டு மகிழ் கின்ருர் தண்ணளியில் வி?ளந்து வரும் தனி அமுதே எனக் கடவுளைத் து கிக் கிருக்கலால் அளியுடையார் அடையும் .ெ பாருள் rᎯ&ó தெளி வாம் அளியுை ட . ழிவில் חת. זיהה ஆனக் கத்தை அருளுகின்றது அதனே மருவி மகிழுக. 113. சார்ந்தார்க் கினிதான சார்பாகிச் சாராத ஆர்ங்த வுலகிற் கருள் நலம ய்-நேர்ந்த குடிக்குக் குலதனமாய்க் கூர்ந்து திகழ்வான் படிககுள் வளர்க் த பலன். (2-) இ-ள் தன் பால் அன் டாய் அடுக் கவர்க்கு இனிய ஆதாவாய், பிற உயிர்கள் பால் ெ ருங் கருனே புரிந்து, தன் குடு. பத்தை இனிது பேணிவருபவன் வையத்துள வகத தெய்வசீர்மையன என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/345&oldid=1325335" இலிருந்து மீள்விக்கப்பட்டது