பக்கம்:தரும தீபிகை 2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு னை. 737 சார்ந்தார் என்றது தன்னை ஆகாவாக நம்பி அடுத்த உறவி னர் நண்பினர் முதலிய அன்புரிமை பாளரை. சார்பு=துணை, உதவி. கிளைகளாய் அடுத்தவரை ஆகளித்த அருளுவது ஆண்மை o யின் முதல் உரிமையான கேண்மை யாகின்றது. மனிதன் பலவகைக் கடமைகளையுடையவன். வாழ்க்கையில் தனக்கு நேர்ந்துள்ள உரிமைகளை ாமறையாகச் செய்தபோதுதான் அவன் கரும தருமனுய் இனிய செவ்வியன் ஆகின்ருன். தாய் தங்தை மனைவி மக்கள் முதலிய ஒக்கல்களை உரிமை யுடன் பேணி வருபவன் உயர்க்க ஆண்மையாளனுய்ச் சிறந்து திகழ்கின்ருன். அங்கனம் பேணுதவன் பேகையாய் இழிந்து படு ன்ெருன். உரிமை இழக்கபோது பெருமை ஒழித்து போகின்றது. தனக்குரிய கருமங்களை மறவாமல் மனவுறுதியுடன் செய்து வருபவனேக் கரும வீரன் என்ற உலகம் புகழ்ந்து வருகின்றது. உரிய வினையாளன் அரிய மகிமையை அடைகின் முன். தன்னைச் சார்க்கவாைக் தகுதியுடன் ஆதரித்து வருவதில் அன்புரிமை பெருகி எழுகின்றது. இக்க அன்பு கிலேயில் குறுகி இன். விடாமல் எல்ல உயிர்களிடத்தக் கண்ைேடி உள்ளம் உருகிவரின் அங்கே புகழும்புண்ணியங்களும் பொங்கிவருகின்றன. சார்பு பற்றிய பிரியம் அன்பு என அமைத்து கிற்கின்றது. இக்கப் பண்பு மனிதனே மாண்புடையன் ஆக்கும்: ஆயினும், மேலும் வளர்ந்து சென்ருல் மகிமைகள் பல விளைச்த பெருகும். சார்ந்தவர் அளவில் கில்லாமல் எல்லா உயிர்களிடத்தும் அருள் புரிந்து வருபவன் பெரிய ஆன்ம ஆகியத்தை அடைத்து மேன்மை மிகப் பெறுன்ெருன் அயலார்பால் இயல்பாக இாங்ெ பருள்பவனே உயர்வான நிலையில் பாண்டும் ஒங்கி ஒளிர்கின்ருன். சாராத ஆர்ங்த உலகிற்கு அருள். என்றது தொடர்புடைய மனேவி மக்களிடமேயன்றி யா கொரு தொடர்பும் இல்லாக சிவ கோடிகள் யாவரிடத்தும் உள் ளம் உருகி அருள் புரியும் உரிமையைப் பொருள் தெரிய உணர்க்கி யருளியது. ஆர்கல்=கிறை கல். பறவை, விலங்கு, ஊர்வன, ர்ே வாழ்வன முதலாக எண்னசிய உயிரினங்கள் மண்ணுலகில் யாண் ம்ெ கிறைந்துள்ளன. அந்தப் பிராணிகளை எல்லாம் தன் உயிர் 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/346&oldid=1325336" இலிருந்து மீள்விக்கப்பட்டது