பக்கம்:தரும தீபிகை 2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 த ரும தி பி கை, எனவும், உறவினங்கள் எனவும் உரிமையுடன் எண்ணிக் கண் னேடி ஒழுகுவது புண்ணிய அருளாய்ப் பொலிந்து வருகின்றது. 'எவ்வுயிரும் என்உயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பாாபரமே! " எனக் தாயுமானவர் இறைவனே கோக்கி இவ்வாறு உருெ உாைக்கிருக்கிருர். பிறவுயிர்களுக்கு இாங்கி யருளும் கருணேப் பண்பு ஒருவனுக்கு அமையுமாயின் அவன் பிறவி ங்ே.ெ உயர் கதி அடைவன் ஆதலால் அக்கப் பண்பாட்டைத் தனக்குத் தக்கரு ளும்படி பாமனிடம் முறையிட்டு கின்ருர், “Teach me to feel another's woe, To hide the fault, I see. ** (Pope) 'கும் மக்கைக் காளுமல் பிறருடைய துயாங்களை உணர்ந்து இாங்கும்படி எனக்கு அருளுக” என போப் என்பவர் ஆண்டவனே நோக்கி இப்படி வேண்டியிருக்கிருர், பிறவுயிர்கள்மேல் இாங்கி உருகும் இாக்கம் எல்லார்க்கும் எளிதில் அமையாது; தரும கலம் கனித்த புனித மனிதர்களிட மே அது இனிது அமைகின்றது. ஆன்ம வுருக்கம் அதிசய மேன்மைகளை அருளுகின்றது. தன் உள்ளம் உருகிய அளவு ஒருவன் கருமாத்துமாவாய் ஒளி மிகப் பெறுகின்ருன் பிறவுயிர்களின் துயர்களைக் கண்டபோது எவ இறு டைய உள்ளம் உருகி யருளுகின்றதோ அவன் பிறவித் துயரம் நீங்கிப் பேரின்ப நலன அடைகின்ருன். அன்பு செய்து அருள் புரிந்து உன் வாழ்வை இன்பம் ஆக்குக. 413. கருணை அகத்தில் கனியின் சகத்தில் அருணன் எனவே அமர்ந்து-தெருணிலே ஓங்கி உயர்வான் உறுதி நலங்களவன் பாங்கு குவியும் பரிந்து. (க.) இ-ள் தன் உள்ளத்தில் அருள் கனியின் அவன் உலகத்தில் ஒரு இனிய சோதியாய் உயர்த்து திகழ்வான்; அரிய உறுதி கலங்கள் யாவும் அவனிடம் எளிதே வந்து குவியும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/347&oldid=1325337" இலிருந்து மீள்விக்கப்பட்டது