பக்கம்:தரும தீபிகை 2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு னே. 739 உடல்களை மருவி உலாவுகின்ற உயிரினங்களுள் மனிதன் உயர் கிலையில் தலை சிறந்து லோவுகின் முன். அறிவு கலங்களும் குண நீர்மைகளும் மனிதனுக்குத் தனி உரிமைகளாய் மருவி கிம் ன்ெறன. இனிய தன்மைகளை எய்தியுள்ள அளவு அவன் கனியே ஒளி சிறந்த திகழ்கின்றன். நல்ல ர்ேமை இல்லையாயின் அவன் புல்லியனுய்ப் புலையுறுகின்ருன். வெளியே விசுகின்ற நல்ல வாசம் மலரின் மாண்பைக் காட்டு கின்றது; உள்ளே கனிந்துள்ள கருணேப் பண்பு மனிதனது மேன் மையை உணர்த்துகின்றது. கருணை கனியின் அருணன். என்றது அருளால் விளையும் அதிசயமேன்மையை உணர்த்தி கின்றது. கனி கல்=இனிது விளைதல். அருணன்=சூரியன். மண்ணுலகில் மனித சாதியுள் கருணை யுடையவன் விண்ணு லகில் தேவ இனத்துள் சூரியன் என ஒளிர்கின்ருன் என்ற து அருள் நிலையின் பொருள் உனா வக்கது. உள்ளத்தில் அருள் கணிய உயிர் ஒளி பெறுகின்றது. கருனே ர்ேமையால் புனிதம் அடையவே சீவான்மா பாமான் வின் இனிய இனமாய்த் தனி மகிமை அடைகின்றது. கருளுகரன் என்பது கடவுளுக்கு ஒரு பெயர். அருளுக்குக் தனி நிலையமா புள்ளமையால் கருணைக் கடல் என இறைவன் யாண்டும் துதிக்க நின்முன். பிள்ளைகள் பால் போன்பு கொண்டுள்ள தாய்போல் சிவ கோடிகளிடம் போருளுடையய்ைப் பாமன் பெருகியிருக்கிருன். கடவுளேக் குறித்து அறிஞர்கள் துதிக்கும் பொழுது அவனது கருணை நிலையையே கருதி உருகுகின்றனர். அருள் அருவி வழிந்து வழிந்து ஒழுக இங்கும் ஆனந்தத் தனிமலையே! அமல வேதப் பொருளளவு கிறைந்து அவற்றின் மேலும் ஓங்கிப் பொலிகின்ற பரம்பொருளே! புரணம் ஆகி இருளறுசிற் பிரகாச மயமாம் சுத்த ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே தெருளளவும் உளமுழுதும் கலந்து கொண்டு தித்திக்கும் செழுங்தேனே தேவ தேவே! (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/348&oldid=1325338" இலிருந்து மீள்விக்கப்பட்டது