பக்கம்:தரும தீபிகை 2.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ꮞ0 த ரும தீ பி ைக. அருள்விளக்கே அருட்சுடரே! அருட்சோதிச் சிவமே! அருளமுதே'அருள் கிறைவே!அருள்வடிவப்பொருளே! இருள்கடிந்து என் உளமுழுதும் இடங்கொண்ட பதியே! என்அறிவே! என் உயிரே! எனக்கினிய உறவே! மருள்கடித்த மாமணியே மாற்றறியாப் பொன்னே! மன்றில்கடம் புரிகின்ற மணவாளா! எனக்கே தெருள் அளித்த திருவாளா! ஞானவுரு வாளா! தெய்வகடத்து அரசே! நான் செயமொழி ஏற்றருளே! (அருட்பா) கடவுள் அருள் வடிவினர் என அன்பு கனிந்து வந்துள்ள இன்தப் பாசுரங்களே இங்கே ஒர்ந்து சிக்கிக்க வேண்டும். தேவனை கினேன்து உருகி வெளி வருகின்ற மொழிகள் சீவஒளிகளாய் மேவி மிளிர்கின்றன. அரிய பல உண்மைகளை விழிகள் காண அவை தெளிவுறுத்துகின்றன. தெய்வ நிலை தெளிந்த அளவு உய்தி நலம் விளேன்.த வருகின்றது. பாமன் கருணே நீர்மையனுயுள்ளமையான் அதனையுடையவர் அவனது உரிய உறவினமாய் அரிய ஒளி பெறுகின்றனர். உறுதி கலங்கள் அவன் பாங்கு குவியும். தன் கெஞ்சில் தயை கணியின் அந்த மனிதனுடைய கினைவு சொல் செயல் எல்லாம் யாண்டும் இதமாய் இனிமை சுரந்தே வரும்; வாவே கரும கலங்கள் யாவும் அவனிடம பெருகி கிறை யும்; கிறையவே அவன் ஒரு தரும தேவதையாய் ஒளி சிறந்து திகழ்வான். அருள் வளர அறம் வளர்கின்றது. கதிகளின் ர்ேகள் கடலை அடைந்து பெருகுதல் போல் புண் ணிய போகங்கள் எல்லாம் கருணையில் வந்து கிறைந்து கிற்கின் தன. கருமகிலையமா யுள்ளமையால் கருணையை இறைவன் உருவ மாகக் கவிகள் வருணனை செய்ய சேர்ந்தனர். யாரும் யாதும் அறிய முடியாத அரிய பாமன் எவரும் எளிது காண வெளியே உருவம் மருவி வருவது கருணையால் ஆகலின் அது கருணையுருவம் என வந்தது. 'அறிவுக்கு அறிவாகி அவ்வறிக்கு எட்டா கெறியிய செறிகதகிலே நீங்கிப்-பிறியாக் கருணத் திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரன் எனறு ஒர் திருப்பேர் கொண்டு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/349&oldid=1325339" இலிருந்து மீள்விக்கப்பட்டது