பக்கம்:தரும தீபிகை 2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 த ரும தி பி ைக. பெரிய மனிதனுக்கு உரிய அரிய தகைமைகள் பெருந்தன்மை என வந்தது. சிறியன சிக்கியாமல் இனிய கலங்களைச் செய்பவரே பெரியவராகின்ருர். பெருமை கருமங்களால் கனிகின்றது. கனிகளின் இனிமையைக் கண்டு மாங்கள் மதிக்கப் படு ன்ெறன; செயல்களின் இதங்களைக் கொண்டு மனிதர் துதிக்கப் படுகின்றனர். நகைசகை இன்சொல் இகழாமை நான்கு வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. (குறள், 953) என்றும் முகம் மலர்ந்து, எவர்க்கும் இதம் புரிக்க, யாண்டும் இன்சொல் இயம்பி, யாாையும் இகழாமல் இருப்பவரே மேலோர் எனத் தேவர் குறித்துள்ள இக் நீர்மைகள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. உயர்ந்த குலமக்களாகத் தம்மை கினைத்து களிப்பவர் இந்தக் குண நலங்கள் தம்மிடம் எவ்வளவு அமைந்துள்ளன என்பதைச் செவ்வையாக உணர்ந்து கொள்ள வேண்டும். பான்மை அளவே மேன்மை ஆகும். ல்ைல தன்மைகள் கிறையவே கலைகள் கிறைக்க சக்திான் போல் உலகில் அவர் உயர்ந்து திகழ்கின்ருர். உடுக்களிடை ஒளிர்மதி என மனுக்களிடை மேலோர் மாட்சி யுடிகின்ருர். புன்மையை இகழ்த்து கள்ளி நன்மையை உவந்து கொள்க. உள்ளத்தைப் பண்படுத்தி உணர்வை ஒளி செய்து உதவி புரிந்து வரின் உயர்ந்த மேன்மைகள் உன்னே ஈயத்து வருகின்றன. பிறந்த படியே வளர்ந்து வினே அழிந்து படாமல் சிறந்த தன்மைகளை அடைந்து உயர்ந்து கொள்ளுக. 298. உற்ற படைப்பில் உயர்ந்ததுமக் கட்பிறப்பே மற்றதனுள் கற்றவரே மாண்புயர்ந்தோர்-முற்றவே தேர்ந்தொழுகு சிலர் சிறந்தோர் எவரினும் ஒர்த்தடங்கி ஞர்மேல் உணர். (உ) இ-ள் உலக சிருட்டியில் மனிதப் பிறப்பு உயர்ந்தது; அம் மனித ருள் கற்றவர் சிறக்கவர்; அக் கல்விமான்களிலும் சில முள்ளவர் மேலானவர்; அவர் எல்லாரினும் மனம் அடங்கிய ஞானிகளே பெரியவர் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/35&oldid=1325011" இலிருந்து மீள்விக்கப்பட்டது