பக்கம்:தரும தீபிகை 2.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க CԱյ னே. 7ᏎᏞ 'தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க் கருனே வெள்ளம் எனத் தவிசில் வீற்றிருந்து (கந்தர் கலி வெண்பா) "தண்ணளி பொங்கிய கருளு கிதியே!” 'கருணை கொழித்த பெருக்காறே!" (முத்துக் குமாரசுவாமி பிள்ளேத் தமிழ்) "என் உளம் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும் கள்ளவிழ் குழல்சேர் கரு ைஎம்பெருமான்.' (கல்லாடம்) கருனேக்கும் இறைவனுக்கும் உள்ள உரிமையை நூல்கள் இவ்வாறு உணர்த்தி வருகின்றன. கருணே இங்ானம் கடவுள் என மருவியுள்ளமையா ல் அங் ர்ேமையையுடையவாது கிலைமையும் தலை மையும் நேரே தெரியலாகும். தனது உள்ளம் தயையால் உருகுமாயின் அங்க மனித சன் மம் மிகவும் புனித முடையது; புண்ணிய பரிபாகம் எய்தியது என மேலோால் எண்ணி மதிக்கப் படுகின்றது. உயிர்க்கு இனிய உறுதி கலங்கள் எல்லாம் அருளால் உளவா கின்றன; அந்த அரிய சீவ அமுகத்தை யாண்டும் உரிமையாகப் பேணி ஒழுகி உயர் கதி கானுக. 414. கடவுள் அருளே கைக்கொள்ள வேண்டின் உடலுள் மருவும் உயிர்கள்-இடருள் படாவகை பேணிப் பரிந்து புரக்க விடாதுனே வீடு விழைந்து. (+) இ-ள் கடவுளுடைய கருணேயை நீ அடைய விரும்பின் உடலுயிர் கள் யாதும் இடர் உருவகை பேணி இகம் புரிக்கருளுக; அங்கி னம் அருளின் பேரின்ப வீடு உன்னே விழைந்து வந்து உவந்து தழுவி வாைக்து கொள்ளும் என்பதாம். மனிதன் உலக கிலைகள் பலவும் காண்கின்ருன். எவையும் கிலையில்லாதன என்று தெரிகின்ரு ன். தனது உடம்பு அழிந்து போகுமுன் உயிர்க்கு உறுதி கலனே அடைத்து கொள்ள முயல் ன்ெருன். அம் முயற்சியின் அளவே உயர்ச்சி யுடையஞய் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/350&oldid=1325340" இலிருந்து மீள்விக்கப்பட்டது