பக்கம்:தரும தீபிகை 2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 த ரும பிேகை. ஒளி சிறந்து கிகழ்கின்ருன். அவ்வாறு முயலாதவன் எவ்வாற்ரு உம் உய்தியின்றி வெவ்விய துயரங்களிலேயே விழ்ந்து உழலநேர் கின்ருன்.காலம்கருதிக் க.கி.கிலே காணுதல் சாலவும் இனிதாகிறது. அகித்திய வாழ்வை அடைக் தள்ளவன் அது கழியுமுன் கிக்கியமான உண்மை நிலையைப் பெற்றுக் கொள்வான் ஆயின் அவனே பிறவிப் பயனப் பெற்ற பெரு மகிமையாளன்; பேரின்ப கிலையினன்; கத்துவ ஞானி; கித்திய முத்தன்; கிாகி சயானந்தன்; என இன்னவாறு யாண்டும் வியந்து துதிக்கப் படுகின்றன். ஈண்டு எடுத்து வங்க ஊன உடலை ஒருவியவுடன் அடுத்து ஆண்டவன் உரிமையை மருவினவனே அதிசய பாக்கியவானுய் என்றும் எவாலும் துதி செய்யப் பெறுகின்ருன். இறைவனுடைய உறஉரிமையைச் சிவ கோடிகள் அடைய வேண்டுமாயின் அவனது இயல்பினை ஒாளவு மருவியாக வேண் டும். கருனே, சக்தியம், கருமம் என்பன அவனுடைய குண நீர் மைகளுள் கலைசிறந்துள்ளன. புனிதமான இந்த இனியர்ேமைகளை அடைக்க அளவு மனிதன் தேவனுய் மருவி வருகின்ருன். அருள் கிலையமான அந்தப் பாம் பொருளின் ஒளி தண்ணளி கண்ட இடத்தில் தாவி வக்த மேவி மிளிர்கின்றது. சீவ கருணையுள் தேவ கருணை விளைந்து வருதலால் சீவகாரு னியம் பசவினும் பெரிய புண்ணியமாய்ப் பெரு மகிமை பெற். மறுள்ளது. இாக்கமே துறக்கம் என்ற களுல் அகன வ மதம் புலகும். உயிர்கள் இடருள் படாவகை பரிந்து புரக்க என்றது. சீவ காருணியத்தின் பொருளைத் தெருள் செய்து காண வந்தது. இனிய கயையினலேதான் மனித வாழ்வு புனிதம் அடைந்து வருகின்றது. மனம் இாங்க மகிமை பிறங்குகின்றது. தனது செயல் இயல்கள் எவ்வழியும் எவ்வுயிர்க்கும் யாதொரு இடரும் கோவகை பாதுகாத்து ஒழுகுவதோடு அமையாமல் சேர்க்க துயரங்களை யாண்டும் சீக்கியருளுவதே தேர்ந்த சிவ காரு னியமாய்ச் சிறந்து திகழ்கின்றது. கன் உயிரைப் போல் பிறவுயிரையும் எண்ணி இாங்கி ஒழுகு பவனே உண்மையான உத்தம மனிதனுகின் முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/351&oldid=1325341" இலிருந்து மீள்விக்கப்பட்டது