பக்கம்:தரும தீபிகை 2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. க ரு அன. 743 தன்னைப் போல் பிறரை எண்ணுவது தகுதியான கடுவு கிலே மைஆதலால் தகவு என அருளுக்கு ஒரு பெயரும் வக்கது. தகவும் கருணையும் இரக்கமும் தயவும் கிருபையும் அபயமும் கிளர் அருள் ஆகும். (பிங்கலங்தை) அருளின் பெயர்களும், அவை கருக்கோடு குறித்துள்ள பொருள்களும் கூர்ந்து ஒர்த்து கொள்ளும்படி இங்ானம் சேர்ந்து வந்துள்ளன. பசியாய காமங்கள் வெளியே ஒர் இனமாய்த் தோன் வினும் உள்ளே கூர்மையான வேறு ர்ேமைகள் விாவி கிற்கின்றன. இயல்பாகவே உயர் கிலையில் உயிர் உருகுவது கருனை, பிற ருடைய துன்பம் கண்டு உள்ளம் இாங்குவது இாக்கம். இதயம் கனித்து காைவது தயை அளி மிகுந்து விாைவது கிருபை அவ லம் அடைக்கவளை ஆதரித்து அருளுவது அபயம். கனிவான இக்க இனிய சீர்மைகள் மனிதனே எ வ்வழியும் புனிதனுக்கித் கனி கிலையில் உயர்த்திக் திவ்விய மகிமைகளை விளேத்தருளுகின்றன. சீவர்கள் பால் ஒருவன் இாங்ெ அருளுகின்ற பொழுது கடவுள் அவனே உவந்து நோக்கி விழைந்து கிற்ன்ெருர். சீவ தயாபரன், ஏழை பங்காளன், ஆதரவாளன் என்னும் பெயர்களைக் கடவுள் இயல்பாகவே எ ய் கி யிருக்கிருர். எளிய பிராணிகள் பால் கான் செய்யவுரிய கருனேயை மனிதன் செய்யவே பாமன் அவனுக்குக் கனி உரிமை ஆகின்ருர். “He that hath pity upon the poor lendeth unto the Lord; and that which he hath given will he pay him again.” (Bible) 'ஏழைகள் பால் இயங்கி அருள்பவன் இறைவனுக்குக் கடன் கொடுக்கிருன்; அக்கடனே அவனுக்கு அவர் கிருப்பிக் கொடுத்தரு ளுவார்.” கருணே புரிந்து வருபவன் கடவுளைக் கனக்குக் கடனளி ஆக்கிக் கொள்கின்ருன் எ னின், அருள் ர்ேமையின் மகிமையை ஒ எளவு என்னும் இது இங்கே அறிய வுரியது. சீவர்கள் பால் பொருள் தெரிந்து உணர்ந்து கொள்ளலாம். சீவ கருணே தேவ கருணையை விளைக் கருளுகின்றது. இன அரிமையின் இயல்பும் அமைவும கினைவு கூர்ந்த சிந்திக்கத்தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/352&oldid=1325342" இலிருந்து மீள்விக்கப்பட்டது