பக்கம்:தரும தீபிகை 2.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 த ரு ம தி பி ைக. உயிரினங்கள் யாவும் கடவுளின் உடைமைகளாய் அமைக் துள்ளமையால் அவைகளை உரிமையுடன் பேணி வருபவனிடம் அப் பாமனது அருள் காணியாய்க் கை வருகின்றது. கடவுளுடைய கிருபையை ஒருவன் அடைய வேண்டின் வேறு யாதொரு பூசனையும் செய்ய வேண்டா; உயிர்களுக்கு இாங்யெருளினல் போதும்; பாமன் கருணே அவன்பால் விசைக்து வந்து பெருகி கிற்கின்றது. வே தயை யுடையவன் தேவ தயையை எளிதே அடைந்து கொள்ளுகின்றமையால் கருனை எவ்வளவு சிறந்த பாக்கியம் என் பதைச் செவ்வையாகத் தெளிந்த கொள்ளலாம் உள்ளம் உருகி உயிர்களுக்கு இாங்குபவன் பாம் பொருளி லுடைய பேரின்ப வெள்ளத்தை அனுபவிக்கின்ருன் கருனே மாத்திாம் ஒருவனுக்கு அமையுமாயின் அவன் கடவுளின் பிள்ளே யாய்ப் பெருமை மிகப் பெறுகின்ருன் . “That mercy I to others show That mercy show to me.” (Pope) :: எனக்கு காட்டுகிற கருணையைப் பிறர்க்கு நான் காட்ட அருள்' என ஆங்கிலக் கவிஞர் இறைவனிடம் இவ் வண்ணம் விண்ணப்பஞ் செய்துள்ளார். பிறவுயிர்கள் பால் கயை புரிந்து வருபவன் தன் உயிர்க்கு அமுதத்தை ஊட்டியவய்ை ஆனக்கத்தை வளர்த்து வருகிருன் “The merciful man doeth good to his own soul.” (Solomon) :தயையுடையவன் கன் ஆன்மாவுக்கு நன்மை செய்கின் முன்’ என்னும் இது இங்கே எண்ணக் கக்கது. வீடு உனே விடாது. கருணையாளனுக்கு உண்டாகும் உறுதி கலனே இது உணர்த் தியருளியது. விடு=மோட்சம். பற்றுக்களையும் பாவங்களையும் விட்டவர் பெறுவது ஆகலின் பேரின்ப பதவி வீடு என வங்கது. ஒவ காருணியம் எவ்வழியும் புண்ணியமே பொலிந்து வருக லால் அங்கத் கண்ணளியாளனுக்கு விண்ணவர் பதங்களும், மேலான பேசின்ப விடும் நேரே கனி உரிமைகள் ஆகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/353&oldid=1325343" இலிருந்து மீள்விக்கப்பட்டது